1. பிறவினைத் தொடரைத் தேர்ந்தெழுதுக.
2. தன்வினைத் தொடரைக் கண்டறிக.
3. ‘பாட்டுப் பாடினாள்’ - இத்தொடரின் வேர்ச்சொல் எது?
4. வேர்ச்சொல்லைக் கண்டறிதல். படித்தான்
5. பொருட்பெயர், சினையாகு பெயரைக் கண்டறிக
6. தொழிற்பெயரைக் கண்டறிக.
7. தொழிலாகு பெயருக்கு எடுத்துக்காட்டுத் தருக.
8. சொல் - பொருள்பொருத்துக. (A) பித்திகை (1) திண்ணை (B) நீளம் (2) மதில் (C) தாள் (3) இலை (D) பாத்தி (4) வயல் (a) (b) (c) (d)
9. சொல்-பொருள்பொருத்துக. (A) நாணம் (1) நிலம் (B) செறு (2) நீர் (C) புள் (3) வெட்கம் (D) புனல் (4) பறவை (a) (b) (c) (d)
10. ஊரும் பெயரும் - பொருத்துக. (A) ஏழெட்டு (1) புதுக்கோட்டை மாவட்டம் (B) மங்கலம் (2) திண்டுக்கல் மாவட்டம் (C) வடுகப்பட்டி (3) திருநெல்வேலி மாவட்டம் (D) கோட்டையூர் (4) சிவகங்கை மாவட்டம் (a) (b) (c) (d)
11. புணர்ச்சி விதிப்படி பிரித்து எழுதுக. பல்லூழி
12. சேர்த்து எழுதுக. பொன் + குடம்
13. தவறான மரபுத் தொடரைக் கண்டறி.
14. சரியான மரபுச் சொற்களைத் தேர்ந்தெடு.
15. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல். ‘ஆயிரம் காலத்துப் பயிர்’
16. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல். ‘எண்ணெய் தடவிய பலகை போல்’
17. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
18. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
19. சரியான கலைச்சொல்லை அறிதல். Floriculture
20. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல். Earlier Public
21. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் அறிக. Democracy
22. ஒளி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான விடையைத் தேர்க. வலி, வளி
23. ஒளி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான விடையைத் தேர்க. களி, கலி
24. சொற்களை ஒழுங்குப்படுத்திச் சொற்றொடராக்குதல். உலகினில் எங்கும் தேடிப் பாடிப் புகழே எடுத்த கவிதை.
25. மரபுப் பிழையற்ற தொடரைக் கண்டறிக.
26. கூற்று, காரணம் - சரியா? தவறா? கூற்று: பன்னல் என்னும் வேர்ச்சொல்லுக்குப் பொருந்திய தொழிற் பெயர் பன்னுதல் காரணம்: தல் என்னும் விகுதி ஏற்றதால் தொழிற் பெயரானது.
27. கூற்று, காரணம் - சரியா? தவறா? கூற்று: ஒரு சொல் ஒரு பொருளைத் தந்து, அச்சொல்லால் அதனோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைத் தந்து அஃறிணைப் பெயராக அமைந்து வருவது உவமை ஆகுபெயர் ஆகும். காரணம்: இது பொருளின் தன்மையைக் குறிப்பதால் உவமை ஆகுபெயர் எனப்படுகிறது.
28. பின்வரும் சொற்களை அகர வரிசைப்படுத்துக. களிறு, கால்நடை, கேணி, கீற்று, குறும்பு, கூகை, கூத்து, கெண்டை, கைவளை, கோழி, கௌதாரி.
29. பொருந்தா இணையைத் தேர்ந்தெடுக்க.
30. இன்மை என்னும் சொல்லிற்குரிய எதிர்ச்சொல்
0 Comments