TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 44

தமிழ் வினாடி வினா - Test 44

தமிழ் வினாடி வினா - தேர்வு 44

 

1. வேர்ச்சொல்லைக் கண்டறிதல்.
கேட்டார்

2. ‘பேசினாள்’ - இதன் வேர்ச்சொல்லை அறிக.

3. ‘இது செய்வாயா?’ என்று வினவியபோது, “நீயே செய்’’ என்று கூறுவது, ________ விடை ஆகும்.

4. தானியங்களைக் குறிக்கும் சொல் அல்லாதது

5. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க.
புல் - புள்

6. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
குழை - குலை

7. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான தொடரைத் தெரிவு செய்க.

8. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் அமைந்த இணை எது ?

9. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் அறிதல்.
Rational

10. Consonant - சரியான தமிழ்ச் சொல்லை எடுத்தெழுதுக.

 

11. பிறமொழி கலவாத தொடரை எடுத்து எழுதுக.

12. வழூவுச் சொற்களை நீக்கி எழுதுதல். கோளிமுட்டை தாவாரத்தில் உருண்டது.

13. மரபுப் பிழைகள் (வினை மரபு)
சோறு

14. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
கண்ணதாசன்

15. பண்புத் தொகை அல்லாத சொல் தேர்க.

16. கீழ்க்கண்டவற்றுள் வேற்றுமை உருபுகள் அடிப்படையில் பொருந்தாதவற்றைக் கண்டறிக.
ஐ, ஆல், உறு, கு

17. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(திருக்குறள் பால் மற்றும் இயல்)

18. எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்தெழுதுதல்.
கல்லுண்டு

19. எதிர்ச் சொல்லை எடுத்தெழுதுதல்
இருநிலம் - எதிர்ச்சொல் தருக.

20. சோம்பல் - என்ற சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்லை எழுதுக.

21. இன்பு + உருகு - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

22. சேர்த்து எழுதுக : ஓடை + எல்லாம்

23. சேர்த்தெழுதுக :
கால் + இறங்கி

கீழ்க்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையை தேர்ந்தெடு :
விக்ரம் சாராபாய் ‘இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். ஆரியபட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்குக் காரணமானவர். செயற்கைகோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24000 இந்திய கிராமங்களில் உள்ள ஐம்பது இலட்சம் மக்களுக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார். இவரின் பெயரால் ‘விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’ திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இவருடைய முயற்சியால் தான் ‘இஸ்ரோ’ தொடங்கப்பட்டது. டாக்டர். அப்துல்கலாம் 11-வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளர்; தமிழ்நாட்டின் இராமேசுவரத்தைச் சேர்ந்தவர். ஏவுகணை, ஏவுகணை ஏவு ஊர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாம் காட்டிய ஈடுபாட்டினால் இவர் ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படுகின்றார். இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றவர். இவர் தம் பள்ளிக் கல்வியை தமிழ்வழியில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

24. ‘விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’ எங்கு செயல்பட்டு வருகிறது?

25. ‘இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

26. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
கொட்டை, முதிரை, காழ், தேங்காய்

27. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு.
இராமன் ______ எய்தான்.

28. கூரை, கூறை - ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.

29. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.
Saline Soil - தமிழ்ச்சொல் அறிக

30. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.
Guide Lines

 




Post a Comment

0 Comments