TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 42

தமிழ் 30 வினா Quiz - பகுதி 3

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள் (மூன்றாம் பகுதி)

 

1. சரியான தொடரைத் தேர்ந்தெடு :
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர்.
இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது ?

2. ‘அப்துல் நேற்று வந்தான்’ - இது எவ்வகைத் தொடர்?

3. சொற்களை மாற்றியமைத்து சரியான தொடரைத் தேர்ந்தெடு.

4. சொற்களின் கூட்டுப் பெயர்களை எழுதுக.
‘வெற்றிலை’

5. பொருத்துக:
(a) முள் (1) சோலை
(b) பூ (2) காடு
(c) பனம் (3) புதர்
(d) தேயிலை (4) தோட்டம்
   (a) (b) (c) (d)

6. சொல்லுக்கேற்ற கூட்டப் பெயர் காண்.
‘பசு’

7. கத்தும் குயிலோசை - சற்றே வந்து காதில் படவேணும் - என்று பாடியவர் யார்?

8. நேர் பொருளை தேர்வு செய்க.

9. கலைச் சொற்களை அறிதல் :
கலைச் சொற்களைப் பொருத்துக.
(a) Religion (1) ஈகை
(b) Charity (2) வாய்மை
(c) Simplicity (3) சமயம்
(d) Sincerity (4) எளிமை
   (a) (b) (c) (d)

10. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க:
‘Revivalism’

 

11. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
‘Antibiotic’

12. கூற்று காரணம் சரியா? தவறா?
கூற்று : ஆசாரக்கோவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
காரணம் 1 : ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்.
காரணம் 2 : நான்கு வேதங்களுள் ஒன்று.

13. கூற்று (i) : கா -என்பதற்கு பாரந்தாங்கும் கோல் என்று பொருள்.
கூற்று (ii) : தோளில் சுமந்து ஆடுவது
காரணம் : சேர்வையாட்டம் - வழிபாட்டுக் கலையாக நிகழ்த்துகின்றனர்.

14. கூற்று : நேவிக் என்ற செயலியை விமான பயணத்திற்காக உருவாக்கி இருக்கிறோம்.
காரணம் : வானில் எல்லை தாண்டினால் உடனடியாக எச்சரிக்கும்.

15. குறில், நெடில் மாற்றம், பொருள் வேறுபாடு அறிந்து சரியான விடையைத் தேர்வு செய்க :
கொள், கோள்

16. குறில், நெடில் மாற்றம் - பொருள் வேறுபாடு அறிக :
வலி, -வாலி

17. குறில் நெடில் மாற்றம் - வேறுபாடு
வலை - வாலை

18. இருபொருள் தருக :
‘உரம்’

19. இருபொருள் தருக :
இடி - இருபொருள் தருக.

20. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.
(பொருள்)
(A) தமிழ் மொழிச் சொற்களில் மரபு மாறினால் ________ மாறிவிடும்.
(B) தமிழ் மொழிச் சொற்களில் வார்த்தை மாறினால் ________ மாறிவிடும்.
(C) தமிழ் மொழிச் சொற்களில் எழுத்து மாறினால் ________ மாறிவிடும்.
(D) தமிழ் மொழிச் சொற்களில் வடிவம் மாறினால் ________ மாறிவிடும்.

21. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.
(இணுக்கு)
(A) கீரை, வாழை முதலியவற்றின் அடி ______ என்பர்.
(B) குச்சியின் பிரிவு ______ என்பர்.
(C) காய்ந்த இலை ______ என்பர்.
(D) நெல், புல் முதலியவற்றின் கொழுந்து ______ என்பர்.

22. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.
(கரைவிளக்கு)

23. சரியான இணைப்புச் சொல் தேர்க :
அனுமாரின் ஆட்டம் தாளகரிக்கு இணங்கி வருவது மகிழ்ச்சியளித்தது _________ நேரம் ஆக ஆக அடி தப்பியது.

24. சரியான இணைப்புச் சொல்லை தேர்ந்தெடு :
சண்முகம் இன்று வீட்டிற்கு வரமாட்டான் _________ சென்னைக்குச் செல்கிறான்.

25. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு :
நெல்லையப்பர் கோவில் _________ உள்ளது?

26. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்தல்.
ஒழுக்கம்; உயிர்; ஆடு; எளிமை; அன்பு ; இரக்கம்; ஓசை; ஐந்து ; ஈதல்; ஊக்கம்; ஏது; ஔவை

27. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க.
தேசியம், துறைமுகம், நகரம், நெடுஞ்சாலை, மாவட்டம்

28. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க.

29. ‘மகிழ்’ எனும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்க

30. பின்வரும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் யாது ?
உண்

 






Post a Comment

0 Comments