PG TRB Tamil Mock Exam 150 Marks
சமர்ப்பித்த பிறகு, சரியான விடைகள் பச்சை நிறத்திலும், தவறான தெரிவுகள் சிவப்பு நிறத்திலும் காட்டப்படும்.
1. அசோகரின் கல்வெட்டுப் பெயர் என்ன?
2. நான்கு வகை மொழி காலம் பற்றி ஆராய்ந்து சொன்ன நூல்?
3. உலவாக்கிழி என்பது எடுக்க எடுக்க குறையாது .............. தரும் பாத்திரம்
4. பொருத்துக (சரியான வரிசை: ஆ, அ, இ, ஈ, உ)
5. தமிழ் சமயக் கவிதை தூண் என்று யாருடைய பாடலை அழைக்கின்றோம்?
6. கண்ணாடியை யாருக்குச் சமமாக காளமேகப்புலவர் குறிப்பிடுகிறார்?
7. பிரெஞ்சு நாடகம் ஒன்றைக் "காளப்பன் கள்ளத்தனம்" என்ற பெயரில் தமிழ் நாடகமாக்கி உள்ளவர் யார்?
8. "எழுத்தசை சீர்தளை அடித்தொடை தூக்கோடு அழுக்கா நடையது யாப்பெனப்படுமே" - இது எந்த நூல்?
9. Criticism என்ற சொல்லை ஒரு கலைச்சொல்லாக இன்றைய பொருளில் முதலில் புழக்கத்தில் விட்டவர்?
10. அற அடிப்படையிலும் சட்ட நோக்கிலும் பொறுப்பு அமைப்பாக இதழியல் திகழ்கிறது என்றவர் யார்?
11. Uni code எந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது?
12. நாட்டுப்புற நம்பிக்கைகள் குறித்து நூலை வெளியிட்டவர்?
13. செங்கம் நடு கற்கள் யாருடைய வரலாற்றை சான்று பகர்கின்றன?
14. இசையோடு கூடிய உரையாடல் அமைந்த நூல் எது?
15. மதுரை காண்டத்தில் உள்ள பத்தாவது காதையைச் சுட்டுக
16. அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடனும் மற்றவர் தன் அருள் நினைந்தே அழுங்குழவியது போன்று இருந்தேனே என்று பாடிய ஆழ்வார் யார்?
17. ஆசிரிய சந்த விருத்தத்தில் (16 சீர்) பாடப்படுவது எவ்வகை இலக்கியம்?
18. 'நாடகசாலை நற்கலா சாலை ஒன்று நிலவுலகில் உண்டோ நிகழ்த்து' யார் கூற்று?
19. நால்வர் நான்கு பாவிற்கு கட்டுரை சொன்னால் அவையே அடிக்கு முதலாகப் பாடி பொருள் முடிப்பது?
20. முதன்முதலாக தமிழில் விமர்சனம் பற்றிய நூலை எழுதியவர்.
21. தமிழ்க் கதைப் பாடல்களில் காணப்படும் அடி கருத்துகள் மொத்தம் எத்தனை?
22. மட்பாண்டக் கலையை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்
23. அலெக்சாண்டர் ரே என்பவர் உபுதை பொருள் ஆய்வு முடிவுகளை தந்த ஆண்டு எது?
24. நல்லந்துவனார் தொகுத்த கலித்தொகை என்ற தனிப்பாடலை தொகுத்தவர் யார்?
25. மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே இது யார் கூற்று?
26. திருநாவுக்கரசர் பாடிய இறுதி பாடல் எது?
27. ஆடிக் குடத்தடையும் மாடும்போ தேயிரையும்...- இதில் வரும் சிலேடை
28. எந்த சபைக்கு மருதகாசி அவர்கள் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதினார்?
29. முதலும் ஈறும் கழித்து வாசித்தாலும் அப்பாட்டே ஆவது
30. "சூத்திரத்துட் பொருளன்றியும் யாப்புறயின்றி அமையாதுஇயைபவை எல்லாம் ஒன்றே உரைப்பது உரை எனப்படுமே" - உரை பற்றி தொல்காப்பியர் தமது எந்த இயலில் குறிப்பிட்டுள்ளார?
31. புராணங்களை மொழியியல் அடிப்படையில் ஆராய்ந்தவர் யார்?
32. Hot mail - ஐ உருவாக்கியவர் யார்?
33. மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில் தமிழ் எந்த இடத்தில் உள்ளது?
34. சங்க இலக்கியத்தை சான்றோர் செய்யுள் என்றவர் யார்?
35. கைப்பொருள் கொடுத்துங் கற்றல், கற்றபின் கண்ணுமாகும் என்று கல்வியின் மேன்மையையும் உயரிய சிந்தனையையும் குறிப்பிட்ட காப்பியம் எது?
36. மதுரகவியாழ்வார், நம்மாழ்வாருக்கு சிலை நிறுவிய இடம் எது?
37. மனதை ஒருமுகப்படுத்துவதை யோகா என்று கூறும் பரணி நூல் எது?
38. நாமக்கல் கவிஞரின் கதைப்பாட்டு இலக்கியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
39. புலமை இலக்கியத்தின் எந்தப் பகுதி சற்றேற குறைய தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒரு பகுதியாக காணப்படுகிறது
40. கவிதையின் பொருண்மை புற உலகைக் குறிக்காது மனிதனின் உள்ளார்ந்த உணர்வு தூண்டல் துலங்களை குறிக்கிறது என்றவர்?
41. விளையாட்டுப் பாடல்களை உடற்பயிற்சி விளையாட்டு, வாய்மொழி விளையாட்டு என இரண்டாகப் பகுக்கலாம் என்றவர்?
42. பா தேர் பாஞ்சாலி என்ற பெங்காலி திரைப்படத்தை இயக்கியவர் யார்?
43. திராவிட இலக்கிய வளர்ச்சிக்கு முதன்முதலாக வழி வகுத்தவர்கள் யார்?
44. செம்புல பெயல் நீர் போல என்ற் உவமை இடம் பெறும் நூல்?
45. கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் கைவண்ணத்தால் 'மந்திர குமாரி' என்ற தலைப்பில் திரைப்படமான காப்பிய நூல் யாது?
46. புறத்தில் பௌத்த சமயத்தையும், அகத்தில் சைவ சமயத்தையும் வைத்து வழிபட்டவர் யார்?
47. தமிழ் மாதங்களாகிய தை, மாசி, பங்குனி மாதங்களை தன் பாடலில் வைத்துப் பாடியவர் யார்?
48. உவமை கவிஞர் என்று முதன்முதலாக சுரதாவை புகழ்ந்தவர் யார்?
49. பகைவர் உள்ளே நுழைய முடியாதபடி அரணைக் காத்துப் போரிட்டு இறந்த மறவனைப் பாடுவது?
50. "படைப்பாளி தன்னுடைய படைப்பில் எப்போதும் தன்னை அறியாமல் மறைவாக இருக்கவே செய்கின்றனர்"- என்றவர்
51. நாட்டுப்புறக் கலைகளிலே மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பது?
52. தொலைக்காட்சி என்பது ஒரு பெரிய பயங்கரவாதி இந்த விமர்சனக் கருத்தை முன் வைத்தவர்?
53. சமணத்தை செந்நாய் என்று குறிப்பிட்ட மொழியில் அழைத்தவர் யார்?
54. குறுந்தொகை ஆராய்ச்சி பதிப்பு எழுதியவர் யார்?
55. துன்பு உளது அன்றோ முடிவு உளது என உன்னா... - இப்பாடலில் பயின்று வரும் பாவகை?
56. நாயன்மார்களுக்குப் பிறகு ஊர் ஊராக பாடல் பா யார்?
57. தலைவி தலைவனுக்கு வெள்ளாங்குருகை தூதாக விட்ட செய்தியைக் கூறும் நூல் எது?
58. 'நினைவு நாடாக்கள்' என்பது இவரது வாழ்வியல் நினைவுகளின் தொகுப்பு- யார் அந்த இவர்?
59. உவமையும் பொருளும் வேற்றுமை யொழிவித் தொன்றென மாட்டின் அஃது ------------
60. காவிய காலம் (1952) என்னும் தனது நூலில் கிரேக்கத்தில் கூறப்படும் Heroic age எனப்படும் கருத்து நிலையோடு தமிழ் புறப்பாடல்கள் ஒத்துள்ளன என்று கூறியவர் யார்?
61. நல்ல தங்காளின் கணவர் பெயர் குறிப்பிடுக.
62. தொடர் எண் என்பது ஒருவர் மற்றொருவருடன் தமது எண்ணங்கள்,கருத்துகள்,தகவல்கள் போன்றவற்றை பரிமாறும் செயலாக்கம் என்று கூறியவர்?
63. பொற்பனை அகழாய்வில் கிடைத்த ஆணியின் நீளம் என்ன?
64. மாகாபரதத்தில் சொல்லப்பட்ட அரக்கு மாளிகை குறித்த காட்சி இடம் பெறும் தொகை நூல் எது?
65. பெரியபுராண ஆராய்ச்சிக்காக தம் வாழ்நாளையே அற்பணித்தவர்?
66. பொருத்துக (சரியான வரிசை: அ, ஆ, இ, ஈ)
67. சிற்றில் சிதையேல் என்னும் பருவம் எதில் அமைந்துள்ளது?
68. நடப்பு ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது பெற்றவரை சுட்டுக
69. எழுத்துகள் இனமாவதற்கான காரணங்கள் எத்தனை?
70. புதிர் என்றும் இருட் குகை என்றும் வர்ணிக்கப்படுகின்ற மனதின் ஆழங்களில் நிழலாடுகின்ற தோற்றங்களின் உண்மைகளை ஆராய்வதில் எந்த முறை திறனாய்வு மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது?
71. தொல்காப்பியர் கூறும் 'புலன் என்ற வனப்பு' நாட்டுப்புறப் பாடலைக்கிறிக்கும் என்று கூறியவர்
72. 1609 -ல் ஜெர்மனியின் ஸ்ட்ராஸ் பெரிக் நகரத்திலிருந்து வெளிவந்த இதழ்
73. கூற்று 1: சேனாவரையர் குறிப்பிடும் பன்னிரு நிலங்களில் பொங்கர் ஒளிநாடு என்னும் இரண்டும் மயிலை நாதர் குறிப்பிடாதவை. கூற்று 2: மயிலைநாதர் குறிப்பிடும் வேணாடு, புனல் நாடு சேனாவரையத்தில் இல்லை.
74. பெண்பால் புலவர்கள் பாடாத திணைநூல் எது?
75. சீறாபுராணத்தில் உடும்பு பேசிய படலம் இடம்பெறும் காண்டம் எது?
76. "நாற்றப் பாண்டம் நான்முடித்து ஒன்பது பீற்றல் துண்டம் பேய்ச்சுரைத் தோட்டம்" என்று உடலியல் பற்றிய கருத்துகளைக் கூறியவர்?
77. ஒருபடி தினைக்காகவும், உப்புக்காகவும், புளிக்காகவும் பாடிய புலவர்?
78. Seeds France Duat and Dreams ஆகியவை யாருடைய ஆங்கிலக் கவிதைத் தொகுப்புகள்?
79. ட, ற முன் ---------- மெய்யுடன் மயங்கும்?
80. தப்பித்து ஓடிக்கொண்டிருக்கிறது ஆறு ----பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து ------ என்ற திறனாய்வுக்கு உட்பட்ட கவிதை யாருடையது?
81. ஆப்பிரிக்க நீக்ரோ மக்களின் தேசிய விளையாட்டு எது?
82. தமிழில் ஆவணம் மற்றும் ஆழ்வார்கள் குறித்து பிள்ளை லோகாச்சியார் எழுதிய நூல்?
83. திராவிட மொழிகளின் தாயகம் எது?
84. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகம் பற்றிக் கூறும் நூல்?
85. தேம்பாவணியின் சிறப்பைப் பாராட்டி மதுரை தமிழ்ச் சங்கம் பெஸ்கிக்கு எப்பட்டம் வழங்கி சிறப்பித்தது?
86. வள்ளலாருக்கு மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு?
87. சப்பாணிப் பருவத்தை பாடியுள்ளவர்?
88. அகிலன் அவர்கள் எழுதிய கலப்பு மணம் பற்றியது எது?
89. பகுபத உறுப்பிலக்கணத்துள்ளும், புணர்ச்சி விதியுள்ளும் அடங்காமல் வரும் எழுத்து?
90. "விமர்சனக் கலை" என்னும் நூலின் ஆசிரியர் யார்?
91. புராணக் கதைகளை வாய்ப்பாட்டு முறையில் அமைந்த உண்மை நிகழ்ச்சிகள் என்று கூறியவர் யார்?
92. ஆசிய தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் மூலம் ஆசியாடிக் என்ற ஆய்வு பத்திரிக்கைகள், சஞ்சிகைகள் வெளி வருவதற்கு ஆதரவு தந்தவர் யார்?
93. எகரத்தில் புள்ளி பெற்றுள்ள கல்வெட்டுச் சான்று எது?
94. சாலி நெல்லின் சிறைக்கொள் வேலி ஆயிரம் விளையாட்டாகக் காவிரி புரக்கும் நாடு கிழவோனே என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்?
95. இலக்கணச் சூடாமணி என்ற இலக்கண நூலை படைத்தவர் யார்?
96. "சிற்றஞ் சிறுகாலே வந்துண்னைச் சேவித்துண் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கோளாய் "-- என்ற பாடல் அடியாருடையது?
97. அங்கவை -சங்கவை ஆகியோர் ஔவைக்கு கொடுத்த உணவு யாது?
98. கவிஞன் முடியரசன் பெற்ற விருதுகள்: சரியானது எது? (அனைத்தும் சரி)
99. ஒருவகைச் சொற்றொடர் பல பொருள் பெற்று தெரிவு தர வருவது?
100. இலக்கியத் திறனாய்வு என்ற சொல்லாக்கத்தை உருவாக்கியவர்?
101. விடுகதையை அமைப்பியல் ஆய்வுமுறையில் எத்தனை பகுப்புகளாக பிரிக்கலாம்?
102. அறிவியல் கலைகளின் அரசி என்று அழைக்கப்படுவது எது?
103. தமிழ் முதலிய மொழிகள் வடமொழியிலிருந்து வேறுபட்டவை என்று முதன் முதலில் சொன்னவர் யார்
104. "எருவர் பூண்ட ஈகை செந்நுகம்"- இந்த பாடல் வரிகள் யாருடையது?
105. மடலேறுதல் பற்றிய செய்தி வரும் காப்பியம்?
106. இராமச்சந்திரக் கவிராயர் தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
107. "ஏறுமயில் ஏறி விளையாடுமுகம் ஒன்றே" என்று பாடியவர்?
108. வேளாளரே நில உலகத்திற்கு பெருமை தரும்படியான நல்ல குடியை உடையவர் என்பது எந்தப் புலவரின் கூற்று?
109. "ஏர் முனைக்கு இங்கே எதுவுமே இல்லை"- பாடல் இடம்பெற்ற படம் எது?
110. "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"- யாருடைய வரிகள்
111. “செய்து கற்றல்” முறையை வலியுறுத்தியவர் யார்? (Who emphasized the Learning by Doing method?)
112. IQ = (MA/CA) × 100 என்ற சூத்திரத்தை முன்வைத்தவர் யார்? (Who proposed the formula IQ = (MA/CA) × 100?)
113. மாஸ்லோ தேவைகளின் அடுக்குக்கோட்பாட்டின் உச்ச நிலை எது? (The highest level in Maslow’s hierarchy of needs is:)
114. “சாதகச் சட்டம்” (Law of Effect) யாருடையது? (The “Law of Effect” was proposed by:)
115. “பல்நுண்ணறிவு கோட்பாடு” யாருடையது? (Who proposed the Multiple Intelligences Theory?)
116. “அருகாமை வளர்ச்சி வலம் (ZPD)” கருத்தை முன்வைத்தவர் யார்? (Who introduced the concept of Zone of Proximal Development (ZPD)?)
117. பொருத்துக (Match: a-ii, b-i, c-iii, d-iv)
118. ஒரு மாணவன் ஆசிரியர் உதவியுடன் தான் கற்றுக்கொள்ள முடிகிறது. இது எதற்கான உதாரணம்? (A student learns only with teacher’s help. This is an example of:)
119. ஒரு மாணவன் அடிக்கடி தோல்வியால் “நான் முடியாது” என்கிறான். இது எதனை குறிக்கிறது? (A student repeatedly says “I can’t” due to frequent failures. It indicates:)
120. கூற்று: உட்புற உந்துதல் (Intrinsic Motivation) என்பது உள்ளார்ந்த ஆர்வம். காரணம்: அது வெளிப்புற பரிசுகளால் மட்டுமே உருவாகிறது.
121. கூற்று: Guidance என்பது பரந்த கருத்து. காரணம்: Counseling என்பது Guidance-இன் ஒரு பகுதி.
122. கூற்று: பியாஜே Concrete Operational நிலையில் Conservation புரிதல் ஏற்படுகிறது. காரணம்: இந்த நிலையில் குழந்தைகள் நியாயபூர்வ சிந்தனையை அடைகின்றனர்.
123. Mean = 50, SD = 5, X = 60. Z-score = ? (Calculation: (60-50)/5 = 2)
124. ஒரு மாணவரின் மதிப்பெண்கள்: 40, 50, 60. சராசரி (Mean) எவ்வளவு? (Scores: 40, 50, 60. What is the Mean?)
125. “நிலையான சிதறல்” (Standard Deviation) எதற்கான அளவீடு? (Standard Deviation is a measure of:)
126. NEP 2020 பரிந்துரைத்த கல்வி அமைப்பு: (What is the school structure recommended in NEP 2020?)
127. நிலைத்த வளர்ச்சி இலக்கு – 4 (SDG-4) வலியுறுத்துவது: (SDG-4 emphasizes:)
128. தமிழ்நாட்டில் முதலில் “மதிய உணவுத் திட்டம்” அறிமுகமான ஆண்டு: (In which year was the Mid-day Meal Scheme first introduced in Tamil Nadu?)
129. Freud தன்மை அமைப்பு: (Freud’s Personality Structure consists of:)
130. Big Five Traits-இல் சேராதது எது? (Which is NOT part of Big Five Personality Traits?)
131. சீரமைவு குறைபாடு (Adjustment Disorder) என்பதன் பொருள்: (Adjustment Disorder refers to:)
132. Bloom’s Revised Taxonomy உச்ச நிலை: (The highest level in Bloom’s Revised Taxonomy is:)
133. மைக்ரோ-டீச்சிங்கில் முக்கிய கட்டம்: (The most important stage in Micro-Teaching is:)
134. Outcome Based Education (OBE) வலியுறுத்துவது: (Outcome Based Education emphasizes:)
135. Item Analysis-இல் Difficulty index குறிக்கும் பொருள்: (In Item Analysis, Difficulty Index indicates:)
136. Validity என்பதன் பொருள்: (Validity means:)
137. Reliability என்பதன் பொருள்: (Reliability means:)
138. ADDIE மாதிரியின் படிகள்: (The stages of ADDIE model are:)
139. TQM (மொத்த தர மேலாண்மை) கல்வியில் நோக்கம்: (In education, the purpose of TQM (Total Quality Management) is:)
140. Virtual Reality கல்வியில் பயன்பாடு: (Use of Virtual Reality in Education is:)
141. “Great Bath” கண்டுபிடிக்கப்பட்ட Indus நகரம் எது? (In which Indus city was the “Great Bath” discovered?)
142. “கொற்றவை” வழிபாடு Sangam Age-இல் எதுடன் தொடர்புடையது? (The worship of “Kotravai” in Sangam Age is associated with?)
143. “Basic Structure Doctrine” நிறுவப்பட்ட வழக்கு எது? (The “Basic Structure Doctrine” was established in which case?)
144. கருப்பு மண் (Black soil) மிகச் சிறந்தது எந்தப் பயிருக்கு? (Black soil is best suited for which crop?)
145. DNA Double Helix அமைப்பை கண்டறிந்தவர்கள் யார்? (Who discovered the Double Helix structure of DNA?)
146. 2023 ஆம் ஆண்டு Booker Prize பெற்ற நாவல் எது? (Which novel won the 2023 Booker Prize?)
147. இந்தியாவில் திட்டமிட்ட வளர்ச்சி (Planned Economy) யாரிடமிருந்து ஊக்கமடைந்தது? (Planned Economy in India was inspired from?)
148. “Quantum Computing Mission” இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட IIT எது? (The National Mission on Quantum Computing in India was first initiated at which IIT?)
149. ஒரு தொகை 2 ஆண்டுகளில் SI ₹480, CI ₹500 ஆகிறது. வட்டிவீதம் என்ன? (A sum amounts to ₹480 in 2 years at SI and ₹500 in 2 years at CI. Find the rate of interest.)
150. “NITI Aayog” என்பதன் விரிவாக்கம் எது? (What is the full form of NITI Aayog?)



0 Comments