3 மணிக்கு வகுப்புகளை முடிக்க வேண்டும் - மாவட்ட
ஆட்சியர் உத்தரவு
வேலூரில் 3 மணிக்கு வகுப்புகளை முடிக்க உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் இன்று (அக்.22) பள்ளிகளை 3 மணி வரை மட்டும் நடத்த
வேண்டும்; அதன் பின்பு மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி விட வேண்டும் - மாவட்ட
ஆட்சியர் உத்தரவு

0 Comments