கனமழை காரணமாக 22.10.2025 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

     கனமழை காரணமாக 22.10.2025 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
Click here to Download

கனமழை காரணமாக 22.10.2025 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

*இன்று (அக். 22) விடுமுறை :*
1. சென்னையில் *பள்ளிகளுக்கு மட்டும்* விடுமுறை.
2. கடலூரில் *பள்ளி, கல்லூரிகளுக்கு* விடுமுறை.
3. செங்கல்பட்டு *பள்ளி, கல்லூரிகளுக்கு* விடுமுறை.
4. தஞ்சாவூர். பள்ளி கல்லூரி விடுமுறை
5. கள்ளக்குறிச்சி பள்ளி கல்லூரி விடுமுறை
6. விழுப்புரம் பள்ளி, கல்லூரி விடுமுறை.
7. மயிலாடுதுறை பள்ளி கல்லூரி விடுமுறை.
8. திருவாரூர் பள்ளி, கல்லூரி விடுமுறை.
9. திருவள்ளூர் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
10. ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

11. புதுச்சேரி காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
 *12. **புதுக்கோட்டை பள்ளி மட்டும் விடுமுறை
* 13. சிவகங்கை பள்ளி கல்லூரி விடுமுறை
* 14. காஞ்சிபுரம் பள்ளி கல்லூரி விடுமுறை
* 15 .சேலம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* 16. திருச்சி பள்ளி கல்லூரி விடுமுறை
* 17. பெரம்பலூர் பள்ளி மட்டும் விடுமுறை
* 18. நாமக்கல் பள்ளி மட்டும் விடுமுறை



Post a Comment

0 Comments