TTSE Exam MCQ Online Pracise Test 100 Marks

TTSE Exam MCQ Online Pracise Test 100 Marks

TTSE Exam MCQ Online Pracise Test 100 Marks

1. கீழ்க்காணும் தொடரில் அடிக்கோடிட்டச் சொற்களுக்கு நிகரான சொற்களைத் தேர்ந்தெடுக்க.
சோலையில் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.
2. துரைமாணிக்கம் எழுதிய நூல்
3. "HOMOGRAPH" என்ற கலைச்சொல்லின் தமிழாக்கம்
4. பூ வாடிய நிலையின் பெயர்
5. தென்னன் மகள் - என்பதன் இலக்கணக் குறிப்பு.
6. யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டது
7. நாகூர் ரூமியின் படைப்புகளில் மாறுபட்ட படைப்பு
8. கொடுஞ்செலவு என்பது
9. மாஅல் , மூதூர் என்பனவற்றின் இலக்கணக்குறிப்பு முறையே
10. ஆசிரியப்பாவால் இயற்றப்பட்ட நூல்

11. சுதேசமித்திரன்

12. ஒழுக்கம் என்பது

13. தொகாநிலைத் தொடர் ------வகைப்படும்

14. தீ தீ என்பது------

15. இடைச்சொல் தொடரைக் கண்டறிக.

16. குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்.

17. ம.பொ.சிவஞானம் கேள்விஞானம் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர்

18. சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிற்குக் கொடுத்த அமைப்பு

19. ம.பொ.சி. அவர்களின் இயற்பெயரைச் சிவஞானி என்று மாற்றியவர்

20. மேன்மை தரும் அறம் என்பது

21. அறநெறிக் காலம் என்பது
22. தப்பாட்டத்தைப் பதிவு செய்துள்ள இலக்கியம்
23. கரகாட்டத்தில் எத்தனை பேர் ஆடவேண்டும் என்ற வரையறை உள்ளது?
24. ‘நீரற வறியாக் கரகத்து’ என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
25. சிலப்பதிகாரம் குறிப்பிடும் -------- ஆடல் வகை சுரகாட்டத்திற்கு அடிப்படை ஆகும்
26. சரியான அரை வரிசையைத் தேர்ந்தெடுக்க
27. சிலம்புச் செல்வர் யார்?
28. பொற்காலம், கற்காலம் - எவ்வகைப் புணர்ச்சி?
29. 'எல்' என்பதன் பொருள்
30. 'கடுமண் சிலைகள்' என்ற குறும்படத்துடன் தொடர்புடையவர்
31. இரு கை ஊன்றி ஒரு காலின் மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலை நிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும் பருவம்
32. பிள்ளைத்தமிழ் நூலில் ------- பாடல்கள் பாடப்பெறும்
33. மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும். அப்போது எவ்வகை இசைக்கருவி பயன்படுத்தப்படுகிறது?
34. "ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ? வேழ் நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ" – கம்பராமாயணத்தின் இவ்வடிகள் இடம்பெறும் காண்டம்
35. பொருத்தமான விடையைத் தேர்க
(1). வண்மையில்லை - 1) பொய்யுரையிலாமையால்
(2). வெண்மையில்லை - 2) நேர்செறுநரின்மையால்
(3). உண்மையில்லை - 3) பல்கேள்வி மேவலால்
(4). திண்மையில்லை - 4) வறுமையின்மையால்
36. “நாடகக் கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர்
37. பரஞ்சோதி முனிவரோடு தொடர்பில்லாதது
38. மன்னன் இடைக்காடனாரைப் பொருட்படுத்தாமையால் இறைவன் எங்கு சென்று தங்கினார்?
39. 'நண்பா எழுது' என்பது தொடர்
40. “உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார், யாரிடம் கூறியது?
41. நீ, நீர், நீவிர் என்பன
42. "நாளை உண்டேன்" என்பது
43. வழு -------வகைப்படும்
44. "இந்த மாறன் சொன்னதைச் செய்வான்" என்று கூறுவது
45. மொழி பெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் எந்த இயலில் குறிப்பிடுகிறார்?
46. மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்துச் செப்பேடு
47. “உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பு ஒரு காரணமாகும்” எனக் கூறியவர்
48. வடமொழி தழுவல் அற்ற நூல் எது?
49. அருந்துணை என்பதைப் பிரித்தால்------என வரும்.
50. குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
51. தொல்காப்பியம் குறிப்பிடும் இசைக்கருவி
52. "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" என்று மெச்சிக் கொள்ளலாம்.
53. பாரத ஸ்டேட் வங்கி உருவாக்கியுள்ள 'இலா' என்னும் மென்பொருள் ஒரு விநாடிக்கு வாடிக்கையாளர்களுடன் உரையாடும்.
54. ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய பெப்பர் ரோபோக்கள்---- வகைகளில் கிடைக்கிறது.
55. சீன நாட்டில் என்னும் துறைமுக நகரில் தமிழ்க் கல்வெட்டு ஒன்று உள்ளது.
56. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானதே என்பதற்கான சான்றுகளை அடிப்படையில் ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கினார்.
57. ஸ்டீபன் ஹாக்கிங் என்னும் தொலைக்காட்சித் தொடரில் பங்கேற்றார்
58. ஸ்டீபன் ஹாக்கிங்-----ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் "தொடக்க விழா நாயகர்” என்ற சிறப்பைப் பெற்றார்.
59. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு
60. பொருத்தமான விடையைத் தேர்க
1.நெய்தல் - (1) கொற்றவை
2.பாலை – (2) முருகன்
3.குறிஞ்சி – (3)வருணன்
4.முல்லை - (4) இந்திரன்
- (5)திருமால்
61. குளிர்காலம் என்பது
62. அறநெறிக்கான அறங்கள்
63. பதிற்றுப்பத்து-----அரசர்களின் பதிவாகவே உள்ளது.
64. -------இலக்கியங்கள் கொடை இலக்கியங்கம் ஆகும். கப்பியம்
65. செல்வத்துப் பயனே ஈதல்' என்றவர்.
66. இவன் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும் இவ்வடிகளில் கற்காயம் என்பது
67. "எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும். விழை கண்ணீரும் பாடலிலே தலந்திருக்கும்" - இவ்வடி யாணக் குறிக்கிறது?
68. ஒரு மனிதன், ஒரு வீடு, ஓர் உலகம் வகையைச் சார்ந்தது.
69. உன்னைப்போல் ஒருவன் என்ற திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது
70. 'வாழ்க்கையின் உரைகல்' என்று ஜெயகாந்தன் குறிப்பிடுவது
71. பொருந்தாததைக் கண்டறிக.
72. சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்க
73. சரியானவற்றைத் தேர்ந்தெடு
74. கீழுள்ளவற்றுள் கூட்டுநிலைப் பெயரெச்சம் எது?
75. முதல் தரமான, இரண்டாம் தரமான, மூன்றாம் தரமான அறங்கள் முறையே
76. கண்ணதாசன் தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மக்களிடையே கொண்டு சேர்த்தார்.
77. ஆசிரியப்பாவின் சிறப்பு
78. குடியரசுத் தலைவர் விருது, சாகித்திய அகாதமி விருது, சோவியத் நாட்டு விருது, ஞானட்ட விருது, தாமரைத்திரு விருது போன்ற விருதுகளால் தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்த்த படைப்பாளி
79. பாசவர், பரதவர், உமணர், ஓசுநர் சொல்லும் பொருளும் முறையே
80. எயில் திணைகள் என்பன
81. கவிதை “வாழ்ககையின் திறனாய்வு” என்று கூறிய திறனாய்வாளர்
82. "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்" பாடியவர்
83. உதவி செய்தலை "உதவியாண்மை" என்று குறிப்பிடும் புலவர்
84. 'மெதுவாக நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு' - இவ்வடிகளில் பயின்று வரும் தொகைச்சொல் வகை
85. விருந்தினர் வந்த தேர் ----- பூட்டப்பட்டிருந்ததாக கூறுகிறது.
86. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாக அதிவீரராம பாண்டியர் கூறுவது
87. வருக - வாவரு) + க என்னும் பகுபத உறுப்பிலக்கணத்தில் 'வரு' என்பதுஆ
88. பொருத்தமான விடையைத் தேர்க.
1. தாழா துஞற்று பவர் – (1) தேமா கருவிளம் காசு
2. கோடிஉண் டாயினும் இல் – (2) கூவிளம் தேமா பிறப்பு
3. நச்சு மரம்பழுத் தற்று – (3) கூவிளம் கூவிளம் நாள்
4. கோலொடு நின்றான் இரவு – (4) தேமா புளிமா மலர்
89. உரை (உறை) ஊற்றி ஊற்றிப் பார்த்தாலும் புளிக்காத பால் தந்தை தந்த தாய்ப்பால்
90. இயல்பான மொழி நடையை உருவாக்குதல் என்னும் மென்பொருளின் பெயர்
91. சில நிமிடங்களில் இரண்டு கோடி தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்த செயற்கை நுண்ணறிவுக் கணினி
92. கீழுள்ள கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்ந்தெடு
1. செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு.
2. செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையாகும்.
3. செயற்கை நுண்ணறிவால் பார்க்கவும் கேட்கவும் புரிந்து கொள்ளவும் முடியும்.
4. மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக் கூடியது செயற்கை நுண்ணறிவு.
93. ராகுல் சாங்கிருதியாயன் 1942 இல் ஹஜீராபாத் மந்திய சிறையில் இருந்தபோது "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை எழுதியவர். இதை மொழிபெயர்த்தவர்களை வரிசைப்படுத்துக.
94. கூற்று: ம.பொ. சிவஞானம் சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பினார்
காரணம்: தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால் அது சிலப்பதிகாரம் என்று கூறினார்.
95. ம.பொ சிவஞானம் அவர்கள் சட்ட மேலவை தலைவராகப் பதவி வகித்த காலம்
96. சரியான வாய்பாட்டைத் தேர்ந்தெடு: சுற்றமாச் சுற்றும் உலகு
97. இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணையாக கொண்ட சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
98. ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி” - என்னும் அடிகள் இடம்பெறும் நூல்
99. "தந்தையில்லோர் தந்தையாகியுரு மைந்தரில்லொரு தாயரில்லோர் தாயராகியும் மன்னுயிர்கட் குயிராகியும் விளங்குபவன் யார்?
100. பயில்தொழில், வண்ணமும் கண்ணமும் இலக்கணக் குறிப்பு முறையே

 


















Post a Comment

0 Comments