TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 7

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

1. பலவுயிர் - பிரித்தெழுதுக.
2. இல்லாது + இயங்கும் - சேர்த்து எழுதுக.
3. ‘வண்கீரை’ - பிரித்தெழுதுக.
4. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்.
5. சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச் சொல்.
6. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க.
7. பொருந்தாத இணை எது?
8. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
9. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக.
10. சந்திப்பிழையைச் சரிபார்த்து எழுதுக.
11. சந்திப்பிழை இல்லாத தொடரைக் காண்க.
12. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக.
13. மயங்கொலிப் பிழையற்ற தொடரைக் கண்டறிக.
14. வழுவற்ற சொல்லைக் காண்க
15. ‘அடல்’ என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க.
16. கரி என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க.
17. அகர வரிசைப்படுத்துக.
18. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
19. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்.
20. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்.
21. “குறிஞ்சி நகர் எங்கே இருக்கிறது? இந்த வழியாகச் செல்லுங்கள்” என்று விடையளிப்பது.
22. வெளிப்படை விடைகளைக் கண்டறிக.
23. விடைக்கேற்ற வினா அமைத்திடுக.
24. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
25. சரியான கலைச் சொல்லை கண்டறிக :
26. ஆயிரம் யானைகளைப் போரில் வென்ற அரசனுக்காகப் பாடப்படும் இலக்கிய வகை எது?
27. போருக்குரிய தெய்வமாகக் _________ கருதுவர்.
28. ‘அமர்’ என்பதன் பொருள் என்ன?
29. தொண்ணூற்றாறு - பிரிக்கும் முறை _________
30. பரணி இலக்கியம் யாரால் இயற்றப்பட்டது?

 












Post a Comment

0 Comments