TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 11

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

1. வண்டாயெழுந்து என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.




2. கண்டெடுக்கப்பட்டுள்ளன - பிரித்தெழுதுக.




3. பெருங்கடல் - பிரித்தெழுதுக.




4. ‘மிசை’ என்பதன் எதிர்ச்சொல்லை காண்க.




5. பொருந்தா இணையைக் கண்டறிக.




6. பொருந்தா இணையைக் கண்டறிக.




7. பொருந்தாத சொல்லை கண்டறிக.




8. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.




9. மரபு பிழைகளை நீக்கி எழுதுக. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.




10. வழூவுச் சொற்களை நீக்கி எழுதுக. எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.




11. மரபுப் பிழையற்ற தொடரைக் காண்க.




12. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக. Aesthetics




13. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல். சரியான இணையைக் கண்டறிக.




14. ‘மகிழ்ந்தனன்’ - இச்சொல்லின் வேர்ச்சொல்லை கண்டறிக.




15. வேர்ச்சொல்லின் வினைமுற்றை காண்க. உறங்கு




16. ‘படித்து வந்தான்’ எவ்வகை எச்சம்?




17. கீழ்க்காணும் சொற்களை அகர வரிசைப்படுத்துக: தோட்டம், தவம், தேடி, தாலாட்டு, தொட்டி




18. கீழ்க்காணும் சொற்களை அகர வரிசைப்படுத்துக: சூடு, சேவடி, செழிப்பு, சீற்றம், சினம்




19. கீழ்க்காணும் சொற்களை அகர வரிசைப்படுத்துக: மீள்பார்வை, மாண்பு, மரம், மேடை, மௌனம்




20. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.




21. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக: ‘மணிமேகலை சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்’




22. தன் வினைத் தொடரைக் கண்டறிக.




23. செய்வினைத் தொடரைக் கண்டறிக.




24. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல். ‘கீரியும் பாம்பும் போல’ - உவமை கூறும் பொருள் தெளிக




25. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல். கரன்சி நோட்




26. ‘RATIONAL’ - என்ற சொல்லுக்கு இணையான கலைச்சொல் தருக :




27. ‘Transform’ - என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைத் தேர்க :




28. அலுவல் சார்ந்த கலைச் சொற்கள் தவறான இணையைத் தேர்ந்தெடுக்க :




29. சரியான விடை வகையைத் தேர்ந்தெடுத்தெழுதுக. ‘நீ விளையாட வரவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும்‘ என்று விடை கூறுவது_________ விடை ஆகும்.




30. “கடைக்குப் போவாயா?” என்ற கேள்விக்குப் ‘போக மாட்டேன்’ என மறுத்துக் கூறல்,_________ விடை ஆகும்.




 














Post a Comment

0 Comments