TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 3

தமிழ் 30 கேள்விகள் Quiz

தமிழ் 30 கேள்விகள் Quiz

1. பொருந்தா இணையைச் சுட்டுக.
2. பெயருக்கேற்ற வினையை எழுது. சோறு _______
3. வழுஉச் சொல்லை திருத்தி எழுது. தலக்காணி ________
4. சந்திப்பிழை நீக்கி எழுதுக
5. சந்தி பிழையற்ற தொடர்
6. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு. ‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்கிறார் மகாகவி பாரதியார்
7. ‘செங்கோல்’ - இதன் எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக
8. ‘ஒறுத்தார்’ - எதிர்ச்சொல் தருக
9. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
10. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு
11. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
12. தமிழ்ச்சொல் அறிவோம்: க்ராப் (Crop)
13. ‘கான் & காண்’ - இச்சொற்களின் ஒலி வேறுபாடறிந்து எழுதுக
14. அரி, அறி என்னும் சொல் குறிக்கும் பொருள் இணை யாது?
15. ‘கை’ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கண்டறிக
16. ‘பே’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்க
17. சொற்களை ஒழுங்குபடுத்து: பாடுகின்றனர் மக்கள் மழைபொய்த்ததால் வருந்தி
18. சொற்களை ஒழுங்குபடுத்து
19. அகரவரிசைப்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு (a) கிழக்கு, கௌதாரி, கீற்று, கோலம், குருவி (b) குருவி, கோலம், கீற்று, கௌதாரி, கிழக்கு (c) கௌதாரி, கோலம், கிழக்கு, கீற்று, குருவி (d) கிழக்கு, கீற்று, குருவி, கோலம், கௌதாரி ு
20. சரியான அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
21. “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” எனப் பாடியவர்
22. ‘கல்வியில் பெரியவர்’, ‘கவிச்சக்ரவர்த்தி’ என்றெல்லாம் புகழப்படுபவர்
23. கூற்று-பொருத்தம்
24. இலக்கணக் குறிப்பு - பொருத்துக
25. விடைக்கேற்ற வினா - இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என வழக்கு இருவகைப்படும்
26. சொற்களை அகர வரிசைப்படி சீர் செய்க : கோலம், குருவி, கேணி, கடல்
27. “கொடு” என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் அறிக
28. வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்றை அறிதல் : பேசு __________
29. “காண்” என்ற வேர்ச்சொல்லின் பதம் அறிக
30. ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக. விரை - விறை

 










Post a Comment

0 Comments