TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 9

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

1. ‘எற்பாடு’ - பிரித்து எழுதுக.
2. நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
3. நீலம் + வான் - சேர்த்து எழுதுக.
4. ஓடை + எல்லாம் என்பதைக் சேர்த்து எழுதுக.
5. பிரித்து எழுதுக : ஆற்றுணா
6. பொருந்தா இணையைக் கண்டறிக.
7. பொருந்தா இணையைக் கண்டறிக.
8. இதில் தவறான இணை எது?
9. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
10. சந்திப் பிழை : கதையை படித்தேன்
11. ‘புலிக்குட்டி’ என்பதில் உள்ள வழுவை நீக்குக.
12. மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
13. சொல்லை இணைத்துப் புதிய சொல் உருவாக்குக. நெல் ________
14. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக.
15. ‘கற்றான்’ என்பதன் வேர்ச்சொல் அறிக.
16. வேர்ச்சொல் காண்க - தந்தான்
17. வேர்ச்சொல்லில் தொழிற்பெயர் காண்க. “ஓடு”
18. வேர்ச்சொல்லை வினையெச்சமாக மாற்றுக : “ஓடு”
19. அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்தல் – ஒழுக்கம், உயிர், ஆடு, எளிமை, அன்பு, இரக்கம், ஓசை, ஐந்து, ஈதல், ஊக்கம், ஏது, ஔவை
20. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க. (குருத்து, கொழுந்தாடை, கவை, கைம்பெண்)
21. அகர வரிசைப்படுத்துக. (எழுத்து, இரண்டல்ல, உரைநடை, ஐயம்)
22. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்.
23. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்.
24. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல். அப்துல் நேற்று வந்தான்
25. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல். அப்துல் நேற்று வருவித்தான்
26. பொருத்தமான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு: தீயினால் சுடப்பட்டவர்கூட பிழைத்துக்கொள்ள முடியும். ________ பெரியவர்களுக்குத் தீங்கு செய்தவர் தப்ப முடியாது.
27. சரியான இணைப்புச் சொல்லைத் தெரிவு செய்க : ‘மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது’ என்று சர்ச்சில் கூறினார். ________ நேதாஜி இந்தத் தமிழினம் தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று பதில் கூறினார்.
28. பொருத்தமான இணையைத் தேர்க.
29. அடைப்புக்குள் உள்ள சொல்லை நிகழ்காலமாக மாற்றுக (நடத்து)
30. பொருத்தமான சொல்லைச் சேர்த்து புதிய சொல் உருவாக்குக : தேன்

 














Post a Comment

0 Comments