TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 6

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

1. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் இவ்வாறு அழைக்கப்பட்டன
2. ‘செப்புத் திருமேனிகளின் பொற்காலம்‘ என அழைக்கப்படுவது
3. ‘கண்ணுள் வினைஞர்’ எனப் புகழப்படுபவர்கள்
4. ‘கால் முளைத்த கதைகள்’ என்ற நூலின் ஆசிரியர்?
5. பொருத்துக : (a) புதுமைப்பித்தன் 1. அழியாச் சுடர் (b) கு.ப. ராஜகோபாலன் 2. முள்முடி (c) மௌனி 3. காஞ்சனை (d) தி. ஜானகிராமன் 4. மூன்று உள்ளங்கள்
6. தவறானத் தொடர்களைத் தேர்ந்தெடு
7. பொங்கற் புதுநாளில் நமக்கு ஒரு மகிழ்வு, நாட்டுக்கு ஒரு பொலிவு வந்து சேர்ந்துவிடத்தான் செய்கிறது என எழுதியவர்
8. பொருத்துக (a) யாக்கை 1. உடம்பு (b) புன்புலம் 2. உரிக்கும் (c) வேழம் 3. புல்லியநிலம் (d) பொளிக்கும் 4. ஆண்யானை
9. முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட சுரதாவின் இதழ் எது?
10. பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பு’ நூலைப் பின்பற்றி வாணிதாசன் இயற்றிய நூல் எது?
11. “பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா!” எனக் கூறியவர்
12. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்ட பாடல்களைப் பாடியவர்
13. நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவதற்கு- அது ஆமே&-என்று பாடியவர் யார்?
14. பதினெண் சித்தர்களில் ஒருவர்
15. ‘ஆராய்ச்சி’ என்ற இதழைத் தொடங்கி அதன் வழியாக நாட்டுப்புறவியலுக்கு தனித்தன்மை அளித்தவர்
16. ‘வாடா’ என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் கூடாதென் றார்தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே! - என்று பாடியவர்
17. ‘நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்’ என்ற பாரதியின் வரிகள் இடம்பெற்ற நூல்
18. ‘ஆழிக்கு இணைகிடந்ததே தமிழ் ஈண்டு’ என்பதில் தமிழோடு ஒப்பிடப்பட்டு பாடிய சொல் எது?
19. ‘உலா’ என்னும் சிற்றிலக்கியத்திற்கு வழங்கப்படும் மற்றொரு பெயர்
20. ‘தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகும் செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்’ & இப் பாடலடிகளில் வானின் வழி ஒழுகுவதாய் சிறப்பிக்கப்பட்டுள்ள அருவி எது?
21. மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்-இவ்வரிகளால் சுட்டப்படுபவர்
22. சேக்கிழாருக்கு “உத்தமசோழ பல்லவராயன்” என்ற பட்டத்தை வழங்கியவர்
23. பெரியபுராணத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை
24. திருவிளையாடற் புராணத்தில் ‘இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்‘ அமைந்துள்ள காண்டம்
25. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் பெற்றுள்ள இடம்
26. எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
27. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க. மக்கள் கரந்தைப் பூவை சூடிச் செல்வது
28. கூற்று, காரணம் சரியா? தவறா? கூற்று : பந்து உருண்டது இது தன்வினை காரணம் : எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன்வினை எனப்படும்
29. கூற்று : ‘என் அம்மை வந்தாள்’ என்று மாட்டைப் பார்த்து கூறுவது திணைவழுவமைதி காரணம் : உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது
30. கூற்றும் காரணமும் பொருந்தி வருகிறதா எனக் கண்டறிக. கூற்று : தமிழ் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை காரணம் : மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது

 












Post a Comment

0 Comments