TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 5

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

1. ‘ஏழமை வேடனிறந்தில னென்றெனை யேசாரோ’ - என்று இயம்பியவன்
2. திருக்குறளுக்கு அடுத்தப்படியாக போற்றப்படும் நீதி நூல்
3. ஐந்து சிறிய வேர்கள் என்ற பொருள் கொண்ட நூல் எது?
4. மன்பதைக்குப் பொதுவான நூல் எது?
5. எத்தகைய கேடு வரினும் தன்னை விற்றாவது செய்ய வேண்டிய கடமை
6. தீதின்றி வந்த பொருள் எவற்றை ஈனும்?
7. தமிழக அரசால் சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருது எது ?
8. திரு.வி. கல்யாண சுந்தரனார் என்ற பெயரில் ‘திரு’ என்பது எதைக் குறிக்கும்?
9. “கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அல்ல, அதுமெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் நெறிமுறை”. யாருடைய கூற்று?
10. பொருந்தாததைக் கண்டறிக
11. ‘கவிமணி’ பட்டம் தேசிக விநாயகனாருக்கு வழங்கிய அமைப்பு
12. “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக’’ & இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல்
13. சென்னை அடையாற்றில் ‘அவ்வை இல்லம்‘ நிறுவியவர்
14. ‘தென்னாட்டின் ஜான்சிராணி’ என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர்
15. தமிழர் காற்றின் திசையறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையை பாடியவர்
16. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் பிறந்த நாடு
17. கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் நிலப்பகுதி
18. “பூவில் இதழகத் தனைய தெருவம்“ கொண்ட ஊர் என்று மதுரையைச் சிறப்பித்துக் கூறும் நூல்
19. தந்தை பெரியாருக்கு ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டி பட்டம் வழங்கிய அமைப்பு
20. ‘இஸ்மத் சன்னியாசி’ என்னும் பட்டம் யாரால் யாருக்கு வழங்கப்பட்டது
21. “வீரமாமுனிவர் தமிழ்முனிவர்களுள் ஒருவராக விளங்குகிறார்” - யார் கூற்று?
22. “ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம்“ என்று தமிழின் பெருமையைப் பாடி மகிழும் பாவலர் யார்?
23. ‘தமிழ்த் தாத்தா’ என்றழைக்கப்படுபவர் யார்?
24. தனித்தமிழுக்கு வித்திட்டவர்
25. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் யார்?
26. உருவகத் தொடருக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்க
27. பொருந்திய இணைகள் தேர்வு செய்க
28. சரியான எதிர்ச் சொல் அமைந்த விடையைக் கண்டறிக
29. சேர்த்து எழுதுக : ஆத்தி + சூடி
30. கொடுக்கப்பட்டுள்ள சொல்லின் சரியான கூட்டுப் பெயரை தெரிவு செய்க: ஆடு

 










Post a Comment

0 Comments