1. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக : நீர்நிலைப் பெயர் அல்லாதது.
2. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
3. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் : ‘இடும்பை’ - எதிர்ச்சொல் தருக.
4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் : ‘அணுகு’
5. பிரித்தெழுதுதல் : ‘நீருலையில்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
6. செயல் + இழக்க என்பதனை சேர்த்து - எழுதக் கிடைக்கும் சொல்.
7. சரியான விடையைத் தேர்க.
8. பிரித்து எழுதுதல் : “பெருங்கடல்” - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
9. முத்தமிழ் - பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
10. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு: நெல்லையப்பர் கோவில் ____________ உள்ளது?
11. பொருத்தமான காலம் அமையுமாறு எழுதுக: மாடுகள் இப்பொழுது புல் ______
12. பொருத்தமான காலம் கண்டறிக.
13. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்: சரியான இணையைக் கண்டறிக.
14. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக: ‘பரம்’ ______
15. பேச்சுவழக்கு -- எழுத்துவழக்கு கண்டறிதல்: என்னுடைய பல் உழுந்திடுச்சு.
16. பேச்சுவழக்கு - எழுத்து வழக்கு : ‘ஒடம்பு’
17. பேச்சுவழக்கு - எழுத்துவழக்கு : மாம்பழம் சாப்ட்டியா?
18. பொருள்களை எண்ணும் இடங்களில் __________ வரும்.
19. நிறுத்தற்குறிகளை அறிதல் : சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக.
20. சரியான நிறுத்தற்குறியிடப்பட்ட தொடரைக் கண்டறிக.
21. “பைம்பொழில்” என்ற ஊர்ப் பெயரின் மரூஉவைக் கண்டறிக.
22. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக. ‘பூவிருந்தவல்லி’
23. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல். (A) செக் (1) பற்று அட்டை (B) டிமாண்ட் டிராஃப்ட் (2) காசோலை (C) டிஜிட்டல் (3) மின்னணு மயம் (D) டெபிட் கார்டு (4) வரைவோலை
24. பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுது : ‘எஸ்கலேட்டர்’
25. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் : வான்வெளியில் ஏற்பட்ட நிகழ்வை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
26. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (கண்ணெழுத்து)
27. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (வளர்பிறை)
28. சரியான இணைப்புச் சொல் தேர்க. பாடலோடு பொருந்தவில்லையெனில் இசையால் பயனில்லை ______ இரக்கம் இல்லாவிட்டால். கண்களால் என்ன பயன்?
29. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக. அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். _____ மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.
30. சரியான இணைப்புச் சொல்லை தேர்ந்தெடு. அவர் நல்லவர் ______ வல்லவரில்லை.
0 Comments