TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 39

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

1. இரு வினைகளின் பொருள் வேறுபாடு: சீரிய- - சீறிய

2. இரு வினைகளின் பொருள் வேறுபாடு: ஈந்தாள் - ஈன்றாள்

3. பொருள் வேறுபாடு அறிக: பொழிகின்ற - பொலிகின்ற

4. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்: ‘வென்றதைப் பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்’

5. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்

6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்: அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

7. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க: காருகர், ஓவியர், பாசவர், ஓசுநர், சிற்பி

8. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க

9. வேர்ச்சொல்லைக் கொடுத்து வினையாலணையும் பெயர் உருவாக்கல்: ‘ஒறுத்தல்’

10. ‘மலை’ என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்க

11. வேர்ச்சொல்லுக்குரிய தொழிற்பெயரை எழுதுக: ‘கொடு’

12. வந்தனன் -- வேர்ச்சொல்லை எழுதுக

13. வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக: ‘வருக’

14. ஒரு பொருள் தரும் பல சொற்கள்: ‘நிலவு’

15. ஒரு பொருள் தரும் பல சொற்கள்: ‘அடி வகை’

16. ஒரு பொருள் தரும் பலச் சொற்கள்: உறைக்கிணறு, ஊருணி, அகழி, அணை

17. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல்: அமைதியான _________ தேவை.

18. இலை, இளை, இழை - ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.

19. பரவை, பறவை - ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தருக

20. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக: ‘டிமாண்ட் டிராப்ட்’

21. ‘வீடு எங்குள்ளது’ என்ற வினாவிற்கு ‘இப்பக்கத்தில் உள்ளது’ என்று கூறுவது.

22. சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக: சோறு ________

23. சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக:

24. மரபுப்பிழைகள் ஏற்புடைய ஒலி மரபினைத் தேர்க: ‘ஆடு’

25. குலைவகை: பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

26. சரியான இணையைக் காண்க

27. குறில் - நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக: கிரி - கீரி

28. இரு பொருள் தருக: திங்கள்

29. இரு பொருள் தருக: ஆறு

30. சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க: (இன்பம்)

 


















Post a Comment

0 Comments