1. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது ?
2. சொல் - பொருள் - பொருத்துக. (a) முனிவு 1. தலை (b) தார் 2. சினம் (c) தமர் 3. மாலை (d) முடி 4. உறவினர்
3. ஒரு ஊரில் ஒரு ஏரியில் ஓர் பெரிய மீன் இருந்தது. - இத்தொடரில் உள்ள பிழைத் திருத்திய சரியான தொடரை தெரிவு செய்க.
4. கீழ்காணும் தொடரில் உள்ள பிழையைத் திருத்தி எழுதுக: அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை
5. சரியான தொடரைத் தேர்ந்தெடு. அடர்ந்த மரம். எவ்வகைத் தொடர்?
6. பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு. “மலைபடுகடாம்‘’ எவ்வாறு அழைக்கப்படுகிறது?
7. நான்கறிவு உயிரினம்
8. கலைச் சொற்களை அறிதல். சரியான இணையைத் தேர்க.
9. கலைச்சொல் அறிதல். Rite
10. குறில் - நெடில் - வேறுபாடு அறிக. பரி - பாரி
11. இரு பொருள் தருக : ஆறு
12. இரு பொருள் தருக : தார்
13. இரு பொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு : துனி
14. அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொல்லை ஏற்றத் தொடரில் நிரப்புக. (யாமம்)
15. சரியான வினாச்சொல்லைத் தேர்க. அறநெறிச்சாரம் என்பதன் பொருள்_______
16. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு. ......................... சொற்களைப் பேச வேண்டும்?
17. பொருத்தமான காலம் அமைத்தல்: மதிய உணவிற்கு எங்கள் வீட்டிற்குச் சென்றேன்
18. பொருத்தமான காலம் அமைத்தல். சரியான தொடரைத் தேர்ந்தெடு.
19. பேச்சு வழக்குச் சொற்களை நீக்கிச் சரியான தொடரைத் தேர்க.
20. இப்ப ஒசரமா வளந்துட்டான் - இத்தொடருக்கு மிகவும் பொருத்தமான எழுத்து வழக்கம்
21. சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்ட தொடரைக் கண்டறிக.
22. ‘கும்பகோணம்‘ என்பதன் மரூஉ
23. Intellectual இணையான தமிழ்ச்சொல் தருக.
24. ‘ஸ்மார்ட் போன்’ என்பதற்கான தமிழ்ச் சொல்
25. பௌதிகம் - என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தேர்க.
26. சரியான தமிழ்ச்சொல்லை தேர்ந்தெடுக்க. Symbolism
27. கலைச்சொல் அறிவோம்; சரியான கலைச்சொல்லைத் தெரிவு செய். Sugarcane Juice
28. Homograph சரியான கலைச் சொல்லைக் கண்டுபிடி.
29. கூற்று, காரணம் - சரியா? தவறா? கூற்று: திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் காரணம்: தே + ஆரம் - இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை
30. குறில் - நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக. கண் - காண்
0 Comments