TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 37

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

1. ‘கடைக்குப் போவாயா?’ என்ற தாயின் கேள்விக்குப் ‘போகமாட்டேன்’ என விடையளிப்பது

2. ‘இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?’ என்று வினவுதல் எவ்வகை வினா?

3. எவ்வகை வினா என்பதை எழுதுக. ‘ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?’ என்று நூலகரிடம் வினவுதல்.

4. அலுவல் சார்ந்த கலைச் சொற்களுக்குத் தமிழாக்கம் அறிக. புரோட்டோகால்

5. சக்தி கவிதை இயற்றினாள். இது எவ்வகை வாக்கியம்?

6. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக. “தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார்”.

7. சரியான இணையை தேர்ந்தெடு : வல்லொற்று இரட்டித்த பிறவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

8. வள்ளலார் வடலூரில் சத்திய தருமச் சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார் - - இவ்விடைக்கேற்ற மிகச் சரியான வினாவைத் தேர்க.

9. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான தொடரைத் தேர்க.

10. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான தொடரைத் தேர்க.

11. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக : பொற்கொடி பொம்மை செய்வித்தாள்

12. வேர்ச்சொல்லைக் கண்டறிக: வாழிய

13. ஈகலான் - இவ்வினைமுற்றின் வேர்ச்சொல்லைத் தேர்க

14. ‘உறங்கினாள்’ - இதன் வேர்ச்சொல்லைக் கண்டறிக

15. மரம், விலங்கு, வயல், வண்டு போன்ற பல பொருள் குறிக்கும் ஒரு சொல் யாது?

16. காற்றினைக் குறிக்காத சொல்லினைத் தேர்க

17. ‘Dyeing’ - இச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக

18. தமிழ்ச் சொல்லைக் கண்டறிக - ‘Manuscript’

19. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக. கோழிக்குட்டிகளைப் பிடிக்கப் பூனைக் குஞ்சுகள் ஓடின.

20. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(எச்சங்களின் அடிப்படையில்)
படித்து, படித்த, பிடித்து, பாய்ந்த

21. ‘ஊக்கம்‘ என்ற சொல்லின் எதிர்ச்சொல்

22. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் : அஃறிணை

23. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் : பேதையார்

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி : (24 - 25) இந்நூற்றாண்டில் உலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில் நுட்பம் செயற்கை நுண்ணறிவு ஆகும். செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு எனலாம். அது தனக்கு வரும் புதிய புதிய சூழ்நிலைகளில் மனிதரைப் போல, தானே முடிவெடுக்கும் திறனுடையது. பாரத ஸ்டேட் வங்கியின் ‘இலா’ ஒரு விநாடிக்குப் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் உரையாடும். ஜப்பான் உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர். இது மனிதரின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்படுகிறது. இவ்வகை இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை. மனிதன் கடினம் எனக் கருதும் செயல்களைச் செய்யக் கூடியவை இவை. இதழியலில் பயன்படுத்தப்படும் மென்பொருள் ‘வேர்டுஸ்மித்’ ஆகும். இவ்வுலகம் செயற்கை நுண்ணறிவைச் சரியாகப் பயன்படுத்துவோர் வசப்படும் என்பதில் ஐயமில்லை.

24. இன்றைய உலகை ஆளும் தொழில்நுட்பம் எது?

25. செயற்கை நுண்ணறிவின் சிறப்பாக நீங்கள் கருதுவது யாது?

26. சொல்லுக்கேற்ற கூட்டுப்பெயர் காண். கல்

27. எண்பத்தி ஒன்று (81) என்ற எண்ணுக்குரிய தமிழ் எண்ணைத் தேர்ந்தெடுக்க

28. தீவகத்தின் மற்றொரு பெயர்

29. தவறான இணையைச் சுட்டுக.

30. கலைச் சொற்களை அறிதல்: Cultural Boundaries

 




















Post a Comment

0 Comments