TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 36

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

1. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?

2. சொல் -- பொருள் - பொருத்துக.

3. சொல் - பொருள் - பொருத்துக.

4. சரியான தொடரைக் கண்டுபிடி.

5. ‘சாலவும் நன்று’ - இது எவ்வகைத் தொடர்?

6. சரியான கூட்டப் பெயர்களைத் தேர்க.

7. சரியான கூட்டுப் பெயரை தெரிவு செய்க: புல்

8. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்.

9. கூற்று, காரணம்: சரியா? தவறா?

10. கூற்று,காரணம் : சரியா? தவறா?
கூற்று : ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று மணிமேகலை. இந்நூலுக்கு மணிமேகலைத்துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.
காரணம் : இந்நூலில் மணிமேகலையின் துறவு வாழ்க்கை கூறப்படுகிறது.

11. கூற்று : ‘ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா’? என்று வினவுதல் கொளல் வினா.
காரணம் : தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது

12. அடைப்புக்குள் கொடுக்கப்பட்ட சொல்லின் பொருளறிந்து கோடிட்ட இடத்தை நிரப்புக. (புள்)

13. சரியான இணைப்புச்சொல்லால் நிரப்புக.
தனக்கான ஆற்றலைச் சேகரித்து வைக்க மூளைக்குள் இடம் இல்லை. ......................அதற்குக் குருதியோட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

14. சரியான இணைப்புச் சொல்லைத் தெரிவு செய்க.
பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் கரைக்கு அருகில் வர இயலாது. ...............................கப்பலில் வரும் பொருள்களைத் தோணிகள் மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர்.

15. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு.
முதல் ஆழ்வார்கள் ............... பேர்?

16. சரியான இணையைத் தேர்ந்தெடு.

17. சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைந்த சரியான விடையைத் தேர்க.
திடல், சோறு, தயிர், விளையாட்டு, பறவை, கூட்டம், வாழை, கூடு

18. ‘பயிற்சி’ என்ற சொல்லோடு இணைக்க இயலாத சொல்

19. சரியான எழுத்து வழக்குத் தொடரை கண்டறிக.

20. பின்வரும் தொடருக்கு சரியான நிறுத்தற் குறியிட்டு எழுதப்பட்ட தொடரை தெரிவு செய்க.

21. ஊர்ப்பெயரின் சரியான மரூஉவைத் தெரிவு செய்க: திருநெல்வேலி

22. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக: மயிலாப்பூர்

23. பிரித்தெழுதுக - செய்ந்நன்றி

24. அவன் வந்தது ........................

25. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தெரிவு செய்க : உழை - உளை

26. பிழை திருத்தம் (ஒரு - ஓர்)
பிழை திருத்தம் (ஒரு - ஓர்; அது - அஃது)
அது இல்லாத இடத்தில் ஒரு அசைவும் இருக்காது

27. ‘என் அண்ணன் நாளை வருவான்’ - இது எவ்வகைத் தொடர்?

28. பிழையைத் திருத்தி சரியாக எழுதுக. சரியான தொடரைத் தேர்ந்தெடு.

29. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன - இது எவ்வகைத் தொடர்?

30. சொற்களின் கூட்டுப் பெயர்கள்.
(a) மூங்கில் 1. கீரை
(b) முளை 2. தழை
(c) வேப்பம் 3. கதிர்
(d) வரகு 4. இலை

 


















Post a Comment

0 Comments