1. இணையான தமிழ்ச்சொல் தேர்க. Conference
2. கலைச்சொல்லின் பொருள். Consulate
3. உவமையின் பொருள்: கிணற்றுத் தவளை போல
4. ‘விழலுக்கு இறைத்த நீர்போல’ என்ற உவமைக்கு பொருள்
5. பசுமரத்து ஆணி போல - உவமையின் பொருள்
6. விடைக்கேற்ற வினாவை தெரிவு செய்க. விடை : யானைகள் மனிதர்களைத் தாக்குவது இல்லை...
7. விரிந்தது - விரித்தது: சரியான சொற்றொடர் தேர்க.
8. அடங்கு - அடக்கு: பிழையான தொடர்
9. அகரவரிசை: பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்
10. அகர வரிசை: கோடை, கடல், கொண்டல், குளிர்ச்சி
11. “தணி” என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று கண்டறி.
12. வேர்ச்சொல்லில் இருந்து தொழிற்பெயரை அறிதல்: கட்டு
13. வாழ் - என்ற சொல்லின் தொழிற்பெயரைக் கண்டறிக.
14. மரம், மறம் - இவ்விரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு அறிக.
15. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையை தெரிவு செய்க: இளை - இழை
16. பிழைகளற்ற தொடரைக் கண்டறிக.
17. ‘க்ஷிஷீஷ்மீறீ’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக.
18. மரபுப் பிழை நீக்குதல்: கொடியில் உள்ள மலரை எடுத்து வா!
19. சந்திப்பிழையற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
20. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்: திருவள்ளுவர்
21. மங்கலவழக்குச் சொல் அல்லாதது தேர்க.
22. அணுகு - என்ற சொல்லின் எதிர்ச்சொல்
23. கலம் + ஏறி - சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
24. பிரித்தெழுதுக: செந்நெற்கட்டு
25. சேர்த்தெழுதுக: கண் + இல்லது
26. ஒருமை பன்மை பிழையுள்ள தொடரைக் குறிப்பிடுக.
27. சொல் - பொருள் - பொருத்துக. (a) சீவன் 1. உலகம் (b) வையம் 2. விரும்பி (c) சபதம் 3. உயிர் (d) மோகித்து 4. சூளுரை
28. சொல் - பொருள் - பொருத்துக. (A) குழி 1. நீட்டல் அளவைப்பெயர் (B) மணி 2. புடவை (C) சீலை 3. நில அளவைப் பெயர் (D) சாண் 4. முற்றிய நெல்
29. சரியான பொருளை அறிக: அலர்
30. பிழை திருத்துக: அவன் கவிஞன் அன்று
0 Comments