1. பொருத்துக: (a) சிலம்புச் செல்வர் 1. உமா மகேஸ்வரி (b) ஏர் புதிதா 2. கிரந்தையார் (c) பூத்தொடுத்தல் 3. கு.ப. ராஜ கோபாலன் (d) பரிபாடல் 4. ம.பொ. சிவஞானம் ...
2. பொருத்துக - சரியான விடை தருக
3. பிழை திருத்துதல் (ஒரு - ஓர்) கீழ்க்காணும் தொடர்களில் ஒரு - ஓர் சரியாக அமைந்த தொடர் எது?
4. பிழையான தொடரைக் கண்டறிக.
5. “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்றார் காந்தியடிகள். காந்தியடிகள் குறிப்பிடும் பெரியவர் ...................ஆவார்..
6. ‘செம்மல்’ என்பதன் பொருள் தருக.
7. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப்பயன்பட்ட பொருள்களில் ஒன்று ................
8. வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்: நட
9. வேர்ச்சொல்லின் வினைமுற்று: நட
10. வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்: காண்
11. படித்தான் - வேர்ச் சொல்லைத் தருக
12. இலைக்கு வேறு பெயர்
13. ஒரு பொருள் தரும் பல சொற்களைக் கண்டறிக. “சொல்”
14. பறவையிடம் இருப்பது
15. மனம் / மணம்
16. ஒலி / பொருள் வேறுபாடு - தவறான இணையைக் கண்டறிக
17. தவறான இணையைக் கண்டறிக
18. பிழையற்ற தொடர்
19. ஒருமை பன்மை பிழையற்ற தொடர்
20. கலைச் சொல்லைப் பொருத்துக (a) Vowel 1. மெய்யெழுத்து (b) Consonant 2. உயிரெழுத்து (c) Conversation 3. கலந்துரையாடல் (d) Discussion 4. உரையாடல்
உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையைத் தேர்ந்தெடு (21 - -25) : தமிழ்நாட்டின் தேசியப் பறவையாக மரகதப்புறா விளங்குகிறது. இப்பறவை மழைக்காடுகளிலும், அடர்ந்த ஈரமான இடங்களிலும் வாழ்கின்றது. இப்பறவையின் இறக்கைகள் மரகதப்பச்சை நிறத்தில் இருக்கும். மரகதப்புறா, பறப்பதனைவிட நிலத்தில் நடப்பதனையே மிகவும் விரும்புகிறது. இப்பறவை விதைகள், பழங்கள், பல்வேறு வகையான தாவரங்களை விரும்பி உண்ணும். இப்பறவை மரங்களில் கூடுகட்டி, முட்டையிடுகிறது. இப்பறவையின் முட்டை மஞ்சள் கலந்த வெண்ணிறத்தில் காணப்படும். இப்பறவை எளிதாகப் பழகக்கூடிய வகையில் உள்ளது. 21. தமிழ்நாட்டின் தேசியப் பறவை
22. தேசியப் பறவை வாழும் இடங்கள்
23. இப்பறவையின் முட்டையின் நிறம்
24. இப்பறவை முட்டையிடும் இடங்கள்
25. இப்பறவையின் இறக்கைகளின் நிறம்
26. பத்தியைப் படித்து விடை எழுதுக. (26-29) நலமான உடலுக்கு இரண்டு வேளை சிற்றுண்டியும் ஒரு வேளை நிறைவான உணவும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக்குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும். இரவெல்லாம் வெற்றுக்குடலுடன் இருந்த உடலுக்கு சிறந்த உணவு
27. உணவில் அதிக அளவு சேர்க்க வேண்டியவை
28. தவிர்க்க வேண்டிய உணவு
29. உடல் நலம் பேணும் வழிமுறைகள்
30. ஒருமை - பன்மை பிழையற்ற தொடர்
0 Comments