TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 33

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

Q1. மிருகங்களால் எதை காட்ட முடியும்?

Q2. யாரைப் போல நவரசங்களை காட்ட முடியாது?

Q3. உணர்ச்சிகளின் பிறப்பிடம் எது?

Q4. எவை இரண்டும் இணைந்து செயல்படுவதால் தான் உணர்ச்சிகள்?

5. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக. E Mail

6. பிழையற்ற தொடரை எழுதுக: செழியன்

7. வாக்கிய பிழையை நீக்குக: சென்னை என்ற நகரம்

8. தொல்காப்பியம் கடற்பயணத்தை ..................... வழக்கம் என்று கூறுகிறது.

9. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் ‘ஆறப்போடுதல்’

10. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்

11. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க. “விருந்தே புதுமை என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.”

12. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல். மாணவர்கள் ஆசிரியரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று மாணவர்கள் கேட்கும் வினா

13. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.

14. ஸ்டீபன் ஹாக்கிங் தற்காலத்தின் ஐன்ஸ்டைன் என்று புகழப்படுகிறார்.

15. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

16. உவமையால் விளக்கப்பெறும் பொருள்: ‘பசு மரத்து ஆணி போல’

17. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
‘மடை திறந்த வெள்ளம் போல்’ - உவமை கூறும் பொருள் தெளிக.

18. மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து எது?

19. “வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?” வினா வகை?என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல் - எவ்வினா?

20. பருப்பு உள்ளதா? - வணிகரிடம் வினா

21. பொருத்தமான காலம் அமைத்தல்: இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
நட
இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம்

22. நிறுத்தற்குறிகள். எது சரியானது?

23. நிறுத்தற்குறிகள். எது சரியானது?

24. பொருத்தமான காலம் அமைத்தல்: பாடம் படித்து முடித்தான்

25. சரியான சொல்லை அறிக.

26. சேர்த்தெழுதுதல்: ‘கட்டி + அடித்தல்’

27. ‘தேர்ந்தெடுத்து’ பிரித்து எழுதுக

28. கண் + உண்டு = ?

29. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு.
............ இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதினர்.

பத்தியைப் படித்து விடை எழுதுக. நலமான உடலுக்கு இரண்டு வேளை சிற்றுண்டியும் ஒரு வேளை நிறைவான உணவும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக்குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும்.

30. நலமான உடலுக்கு எத்தனை வேளை சிற்றுண்டி உண்ண வேண்டும்?

 




















Post a Comment

0 Comments