Q1. சரியான எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக.
Q2. நிறுத்தற்குறிகளை அறிதல். சரியான நிறுத்தற்குறியிட்ட தொடரைக் கண்டறிக.
Q3. நிறுத்தற்குறிகளை அறிதல். சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்ட சொற்றொடரைக் கண்டறிக.
Q4. சரியான நிறுத்தற்குறிகளைக் கண்டறிக.
Q5. வினாவகையைக் கண்டறி: பாடலைப் பாடுவது “கமலாவா”? “விமலாவா”? என வினவுவது
Q6. சொற்களை ஒழுங்குபடுத்துக: “உணர்ந்தபடி கூறுவது உள்ளதை கவிதை”
Q7. வினாவகையைக் கண்டறிக: “கடைக்குச் சென்று சிலப்பதிகாரம் புத்தகம் இருக்கிறதா”? என்று “கடைக்காரரிடம்“ வினவுவது
Q8. ஊர்ப்பெயரின் மரூஉ: சரியான இணையைத் தெரிவு செய்க.
Q9. பிறமொழிச் சொற்களற்ற தொடரைக் கண்டறிக
Q10. வழூஉச் சொல்லற்ற தொடர் எது
Q11. பொருந்தாத சொல்லைக் கண்டறிக: கேண்மை
Q12. பொருந்தாத சொல்லை எடுத்தெழுதுக: சுரதா இயற்றிய நூல்களுள் இல்லாதது
Q13. ஓரினம் சார்ந்த சொற்களுள் பொருந்தாத தொடரைக் காண்க.
Q14. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்: ஒருமை - எதிர்ச்சொல் தருக.
Q15. பிரித்தெழுதுதல்: பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும்
Q16. சேர்த்தெழுதுதல்: உள்ளது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
Q17. சேர்த்தெழுதுதல்: வான் + ஒலி
Q18. சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க: ‘Dairy Farm’
Q19. ‘Knitting’ என்னும் சொல்லுக்குரிய சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Q20. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
Q21. செயப்பாட்டுவினைத் தொடரைக் கண்டறிக.
Q22. ‘கவிதா நேற்று வந்தாள்’ என்பது எவ்வகைத் தொடர்?
Q23. செயப்பாட்டு வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
Q24. பிறவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
Q25. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக.
Q26. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: சோழர்களால் கட்டப்படாதது
Q27. பொருந்தாத இணையைக் கண்டறிக.
Q28. ‘தாழ்வு’ - என்பதன் எதிர்ச்சொல்.
Q29. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் : ‘இசை’ எதிர்ச்சொல் தருக.
Q30. ‘நீக்குதல்’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
0 Comments