Q1. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்: மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.
Q2. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
Q3. கீழ்க்காணும் பெயர்ச்சொற்களில், சரியான அகர வரிசையினைத் தேர்வு செய்க.
Q4. இரு பொருள் தருக: மறை
Q5. இரு பொருள் தருக: பிடி
Q6. இருபொருள் கொண்ட ஒரு சொல்உழவர்கள் நாற்று .............. வயலுக்குச் செல்வர் குழந்தையை பொதுவாக ........................ என்போம்.
Q7. இருபொருள் கொண்ட ஒரு சொல்நீதி மன்றத்தில் தொடுப்பது .............. ‘நீச்சத் தண்ணி குடி’ என்பது பேச்சு .............
Q8. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க: குழந்தைகள் தினம்
Q9. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க: கரு
Q10. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க: கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் (எழுத்துகள்)
Q11. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
Q12. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
Q13. வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியாக வரிசைப்படுத்துக: பறவைகள் இடம்பெயர்தல் எனப்படும் வலசைபோதல்.
Q14. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்: ஐதிகம்
Q15. சரியான இணையைத் தேர்க.
Q16. அலுவல் சார்ந்த சொற்கள் சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
Q17. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்: (ஒலி மரபு) புலி
Q18. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்: ஆடு
Q19. சரியான இணையைத் தேர்ந்தெடு.
Q20. அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். .............. மரங்கள்தான் மழைக்கு அடிப்படை.
Q21. குறில் நெடில் மாற்றம் அறிந்து பொருள் வேறுபாடு: வளி - வாளி
Q22. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்.
Q23. காலையில் சேவல் ......................
Q24. சரியான எழுத்துவழக்குத் தொடரைக் கண்டறிக.
Q25. சரியான எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக.
Q26. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக: Instead of
Q27. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.
Q28. சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்க: சேவல் ..........
Q29. மரபு பிழையுள்ள தொடரைத் தேர்ந்தெடு
Q30. ‘யானை’ - ஒலி மரபினைச் சுட்டுக.
0 Comments