Q1. மிருகங்களால் எதை காட்ட முடியும்?
Q2. யாரைப் போல நவரசங்களை காட்ட முடியாது?
Q3. உணர்ச்சிகளின் பிறப்பிடம் எது?
Q4. எவை இரண்டும் இணைந்து செயல்படுவதால் தான் உணர்ச்சிகள்?
Q5. பேதையார் - எதிர்ச்சொல் தருக
Q6. அந்நியர் - எதிர்ச்சொல் தருக
Q7. முப்பால் ஆசிரியருக்கு வழங்கப்படாத பெயர் கண்டறிக
Q8. எட்டுத்தொகையில் இடம்பெறாத இலக்கிய நூல் கண்டறிக
Q9. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல்
Q10. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்Land Breeze
Q11. “Terminology” என்ற சொல்லின் தமிழ்ச்சொல் யாது?
Q12. இலை, இளை, இழை - ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தருக
Q13. ஒரு பொருள் தரும் பல சொற்கள்: அரசன்
Q14. ‘வென்றார்’ என்பதன் வேர்ச்சொல்
Q15. வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயர் காண்க : ‘‘பாடு’’
Q16. வேர்ச்சொல்லை வினையெச்சமாக மாற்று: பாடு
Q17. சொற்களை ஒழுங்குபடுத்துக : வீரத்தைச் சொல்லும் தமிழ் மக்களின் புலியாட்டமாகும் கலையாகத் திகழ்வது
Q18. சொற்களை ஒழுங்குபடுத்துக : நாட்டில் தென்றல் அசைந்துவரும் அமைந்த திருக்குற்றாலம் மலைவளம் படைத்த பழம்பகுதியாகும் மலைவளம்
Q19. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க : திருக்குறள் மூன்று பிரிவுகளை உடையது
Q20. ‘நீ விளையாடவில்லையா‘? என்ற வினாவிற்கு ‘கால் வலிக்கும்’ என்று கூறுவது
Q21. தன்வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
Q22. செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் : பானை குயவனால் வனையப்பட்டது
Q23. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் - தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் வாக்கிய அமைப்பினைக் கண்டறிக. அப்பா சொன்னார்
Q24. ‘கடலில் கரைத்த பெருங்காயம்’ - இவ்வுவமை கூறும் பொருள் விளக்கம்
Q25. டெம்பெஸ்ட் (Tempest) என்பது
Q26. ஐயம் -- சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
Q27. ‘ஊக்கம்‘ என்ற சொல்லின் எதிர்ச்சொல்
Q28. எளிது - எதிர்ச்சொல்
Q29. ‘பூட்டுங்கதவுகள்’ - சொல்லைப் பிரித்தெழுதுக
Q30. ‘வானம் + அறிந்த’ - சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
0 Comments