TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 29

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

Q1. தவறான ஊர்ப் பெயரின் மரூவுவை எழுதுக

Q2. கீழ்கண்ட வாக்கியங்களில் சரியான நிறுத்தற்குறிகளுடைய வாக்கியத்தை கண்டறிக

Q3. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு - பேச்சுவழக்கில் அமைந்த சொல்லைக் கண்டறிக

Q4. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கு - யானை

Q5. ‘அத்தி பூத்தாற்போல’ - உவமை கூறும் பொருள் தெளிக

Q6. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக - சோறு

Q7. பொருத்தமான காலம் அமைத்தல் - ‘‘நாங்கள் நேற்று கடற்கரைக்குச் சென்றோம்’’ குறிக்கும் காலம்

Q8. வினாவின் வகையைக் கண்டறிக

Q9. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக
அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். _______ மரங்கள்தான் மழைக்கு அடிப்படை

Q10. சரியான இணைப்புச் சொல்லினைத் தேர்ந்தெடு
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
நல்ல நூல்கள் படிக்க படிக்க இன்பம் தருகிறது. நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது

Q11. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் அறிக

Q12. அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்கவும்

Q13. இருபொருள் தருக - ஆறு

Q14. குறில் நெடில் மாற்றம் பொருள் வேறுபாடறிந்து சரியானதைத் தெரிக - மடு - மாடு

Q15. கூற்று மற்றும் காரணம் சரிபார்க்கவும்
கூற்று (A) : இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான் ‘‘இந்திய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் தான்’’ என்றார்.
காரணம் (R) : இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்.

Q16. கலைச்சொல் அறிக - Biotechnology

Q17. கலைச்சொல் அறிக - Courtesy

Q18. தகுந்த சொல்லைத் தேர்ந்து எழுதுக - பிறரிடம் நான் _______ பேசுவேன்

Q19. பொருத்தமான சொற்களைக் கொண்டு பின்வரும் தொடர்களை நிரப்புக
(1. தோப்பு, 2. தோட்டம், 3. கூட்டம், 4. படை)
(அ) கள்வர்கள் _______ சென்றனர்.
(ஆ) மாந் _______ குயில்கள் கூவின.
(இ) காலாட் _______ விரைந்து சென்றது.
(ஈ) மல்லிகை _______ மலர்ந்து மணம் வீசியது.

Q20. கீழ்க்கண்ட எச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நன்னூலார் கூறுகிறார்

Q21. ‘‘காலக் கணிதம்’’ - பாடலில் இடம் பெற்றுள்ள சரியான வரியை தேர்வு செய்க

Q22. சரியான தொடரைத் தேர்ந்தெடு - ‘‘கரிசல் இலக்கியம்’’ என்பது

Q23. பொருத்துக
சொல் பொருள்
(a) நெடி 1. மகிழ்ச்சி
(b) மழலை 2. அழகு
(c) வனப்பு 3. குழந்தை
(d) பூரிப்பு 4. நாற்றம்

Q24. பொருத்துக
சொல் பொருள்
(a) உரு 1. கப்பல்
(b) போழ 2. பகல்
(c) வங்கம் 3. அழகு
(d) எல் 4. பிளக்க


கீழ்க்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கு சரியான விடையைத் தேர்ந்தெடு. நம்மில் எத்தனை உணர்ச்சிகள் உள்ளன எனச் சிந்தித்துப் பாருங்கள்! கோபம், பாசம், அன்பு, வியப்பு, வெறுப்பு, என எத்தனை உணர்ச்சிகளை நம் முகம் காட்டுகின்றது. மனிதனுக்குதான் முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டும் திறமை அதிகம். கோபம், பயம் போன்ற ஒன்றிரண்டைத்தான் மிருகங்களால் காட்ட முடியும். மற்றபடி மனிதன் போல நவரசங்களையும் காட்ட முடியாது. உணர்ச்சிகளின் பிறப்பிடம் மூளைதான். மூளை - உடல் இரண்டும் இணைந்து செயல்படுவதால் வெளிப்படுபவைதான் உணர்ச்சிகள்.
Q25. முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டும் திறமை அதிகம் யாருடையது?

Q26. சந்திப்பிழை நீக்கி எழுதுக

Q27. சரியான மரபுச் சொல்லை இணைக்க - கமுகு (பாக்கு) ______

Q28. இலக்கண வகைகள் : பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

Q29. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் - பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து

Q30. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் - புணை, மிதவை, நீகான், தெப்பம்

 


















Post a Comment

0 Comments