TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 27

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

Q1. தவறான நிறுத்தற்குறி பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தினைச் சுட்டுக

Q2. சரியான நிறுத்தற்குறி அமைந்த வாக்கியத்தைக் கண்டறிக

Q3. ‘சாப்டு’ எனும் பேச்சு வழக்கின் எழுத்து வழக்கை கண்டறிக

Q4. பினவருவனவற்றுள் பேச்சு வழக்கில் அமைந்த தொடரைக் கண்டறிக

Q5. பொருத்தமான காலம் அமைத்தல் - தவறான தொடரைத் தேர்ந்தெடு

Q6. நட - என்ற சொல்லின் இறந்த காலத்தைக் குறிப்பிடு

Q7. ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா? என்று நூலகரிடம் வினவுதல் - இது எவ்வகை வினா?

Q8. இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா? என வினவுதல் - எவ்வகை வினா?

Q9. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (தமது)

Q10. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (விடை)

Q11. மா ஓடியது - இத்தொடரில் ‘மா’ என்ற சொல் உணர்த்தும் பொருளைத் தருக

Q12. இரு பொருள் தருக - திங்கள்

Q13. கலைச் சொற்களை அறிதல் - சரியான இணையைத் தேர்ந்தெடு

Q14. சரியான பொருளறிந்து பொருத்துக
(a) நீயே செய் 1. உறுவது கூறல் விடை
(b) வராமல் இருப்பேனா 2. சுட்டு விடை
(c) கால் வலிக்கும் 3. வினா எதிர் வினாதல் விடை
(d) வலப்பக்கத்தில் உள்ளது 4. ஏவல் விடை

Q15. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க
(a) சூரன் 1. பெரும்பரப்பு
(b) பொக்கிஷம் 2. மிகுத
(c) சாஸ்தி 3. செல்வம்
(d) விஸ்தாரம் 4. வீரன்

Q16. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க
(a) களித்திட 1. காடு
(b) நச்சரவம் 2. தங்கும் இடம்
(c) விடுதி 3. விடமுள்ளபாம்பு
(d) கானகம் 4. மகிழ்ந்திட

Q17. பிழையை திருத்தி சரியாக எழுதுக - குழலி நடனம் ஆடியது

Q18. பிழையை நீக்கி எழுது

Q19. சொல் பொருள் பொருத்துக
(a) முத்துச்சுடர் போல 1. மாடங்கள்
(b) தூய நிறத்தில் 2. தென்றல்
(c) சித்தம் மகிழ்ந்திட 3. நிலா ஒளி
(d) கத்தும் குயிலோசை 4. காதில் கேட்டல்

Q20. ஒருமை பன்மை பிழையை நீக்குக

Q21. ஒருமை பன்மை பிழையை நீக்குக

Q22. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக

Q23. பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க

Q24. ‘கண்ணுறங்கு’ என்னும் சொல்லை பிரித்துக் கிடைப்பது

Q25. பிரித்து எழுதுக - ‘கண்டறி’

Q26. ‘’வருக’’ -- வேர்ச்சொல்லைத் தருக

Q27. அறியேன் - வேர்ச் சொல்லைத் தருக

Q28. ஒரு பொருள் தரும் பல சொற்கள் - கொத்து, தாறு, கதிர், சீப்பு

Q29. ஒரு பொருள் பல சொற்கள் அறிதல் - மலைக்குகை

Q30. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து, சரியான இணையைத் தெரிவு செய்க - வாளை -- வாழை

 




















Post a Comment

0 Comments