Q1. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
Q2. சந்திப்பிழை அற்ற வாக்கியங்களை அறிக 1) பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. 2) பதிகம் என்பது பத்து பாடல்களைக் கொண்டது. 3) விழாக்களின் போது இசை கருவிகளை இசைப்பது வழக்கம் 4) விழாக்களின் போது இசைக் கருவிகளை இசைப்பது வழக்கம்
Q3. இளமைப் பெயர்கள் கண்டு பொருத்துக(a) புலி 1. குட்டி (b) சிங்கம் 2. கன்று (c) ஆடு 3. குருளை (d) யானை 4. பறழ்
Q4. வழுவற்ற தொடரைக் காண்க
Q5. வழுவுச் சொல்லற்ற தொடரை அறிக
Q6. வல்லினம் மிகா இடத்தைக் காண்க
Q7. பின்வருவனில் இணையான தமிழ்ப் பழமொழியை எழுதுக
Q8. சந்திப் பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக
Q9. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக
Q10. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக
Q11. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக. திணை - தினை
Q12. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக. அலை - அழை
Q13. ஒரு பொருள் தரும் பல சொற்கள் சரியான இணையைத் தேர்ந்தெடு
Q14. ஆழி, முந்நீர், பௌவம் ஆகிய சொற்கள் எதைக் குறிக்கிறது?
Q15. ‘படி’ என்ற வேர்ச்சொல்லின் பதம் அறிக
Q16. ‘பாடினாள்’ - வேர்ச்சொல்லைத் தருக
Q17. ‘ஆடு’ என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் வடிவம் தருக
Q18. ‘ஆடு’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினைஎச்சத்தை உருவாக்குக
Q19. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க
Q20. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்து எழுது
Q21. அகரவரிசையில் எழுதுக
Q22. கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து
Q23. கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து
Q24. கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து
Q25. அகரவரிசையில் எழுதுக
Q26. பின்வரும் சொற்களை அகர வரிசைப்படுத்துக
Q27. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
Q28. வேர்ச் சொல்லின் வினைமுற்றைக் காண்க. பாடி
Q29. வினைமுற்று. கீழ்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்
Q30. விளைவது -- வேர்ச் சொல்லைத் தருக
0 Comments