Q1. பிழை திருத்துக; கண்ணகி சிலம்பு அணிந்தான்
Q2. சொல் - பொருள் பொருத்துக (எதிர்ச்சொல் பொருத்துக) (A) எளிது 1. புரவலர் (B) ஈதல் 2. அரிது (C) அந்நியர் 3. ஏற்றல் (D) இரவலர் 4. உறவினர்
Q3. சொல் - பொருள் பொருத்துதல்
Q4. ஒருமை பன்மை பிழை; குழந்தைகள் ________ இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்
Q5. ஒருமை பன்மை பிழை நீக்குக; சிறுமி ________ கையில் மலர்களை வைத்திருந்தாள்.
கீழ்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையை தேர்ந்தெடு; ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமாரா நூலகமே. இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது. திருவனந்தபுரம் நடுவண் நூலகம். கொல்கத்தாவில் 1836-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1953இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட தேசிய நூலகமே இந்தியாவின் மிகப் பெரிய நூலகமாகும். இது ஆவணக் காப்பக நூலகமாகவும் திகழ்கிறது. உலகில் மிகப்பெரிய நூலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ். Q6. உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் எது?
Q7. சரசுவதி மகால் நூலகம் அமைந்துள்ள இடம் யாது?
Q8. தேசிய நூலகம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த ஆண்டு
Q9. உலகில் மிகப் பெரிய நூலகம் எது?
Q10. தேசிய நூலகத்தின் சிறப்பம்சம்
Q11. பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
Q12. ‘சீரிளமை’ - பிரித்தெழுதுக.
Q13. வெங்கரி - பிரித்தெழுதுக.
Q14. சேர்த்து எழுதுக. முத்து + சுடர்
Q15. முதுமை + மொழி ; சேர்த்து எழுதும் போது கிடைக்கும் சொல் அறிக.
Q16. பிரித்து எழுதுக; உயர்வடைவோம்
Q17. பிரித்து எழுதுக ; செம்பயிர்
Q18. எல் - எதிர்ச்சொல் தருக.
Q19. வெற்பு - எதிர்ச்சொல் தருக.
Q20. பொருந்தாத இணை எது?
Q21. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக. “குழல்கள் செய்ய இயலாத மரங்கள்”
Q22. பொருந்தாத இணையைக் கண்டறிக
Q23. பொருந்தாத இணையைக் கண்டறிக
Q24. பொருந்தா இணையைக் கண்டறிக
Q25. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
Q26. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்: பணிந்து -- பணித்து
Q27. சொற்களை ஒழுங்குபடுத்து (பகைவரை, பரணி, வென்றதைப், இலக்கியம், பாடுவது)
Q28. சொற்களை ஒழுங்குபடுத்து: நல்லவர் பெயர் பெற என்ன செய்யலாம் நாம் என்னும்
Q29. சொற்களை ஒழுங்குபடுத்து: தலைவர் நாளை தமிழகம் குடியரசு வருகிறார்
Q30. அகரவரிசைப்படுத்துக
0 Comments