TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 24

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

Q1. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு

Q2. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு

Q3. ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக

எனக்கு ________ பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம் பார்த்து உன் _________ ஐ வை.

Q4. வல்லினம் மிகும் மிகாத் தொடர்களின் பொருள்


(a) பாலை பாடினான் 1. தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்
(b) பாலைப் பாடினான் 2. தேரினைப் பார்த்தான்
(c) தேரை பார்த்தான் 3. பாலினைப் பாடினான்
(d) தேரைப் பார்த்தான் 4. பாலைத் திணை பாடினான்

Q5. பின்வரும் தொடரில் உள்ள நால்வகை சொற்களில் உரிச்சொல்லை தேர்ந்தெடு

Q6. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க

Q7. இரு பொருள் தருக (துய்ப்பது)

Q8. இரு பொருள் தருக (நூல்)

Q9. அடைப்புக் குறிக்குள் உள்ள சொற்கள் பொருந்தக் கூடிய தொடரைக் கண்டறிக (பட்டு - பாட்டு)

Q10. குறில் - நெடில் மாற்றம், பொருள் வேறுபாடு தருக

Q11. கூற்று; பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத்தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது மங்கலம் ஆகும். காரணம்; பொற்கொல்லர் பொன்னைப் ‘பறி’ என்று உரைப்பர்

Q12. கூற்று; வாய்ப்பூட்டுச் சட்டத்திற்கு ஆட்பட்ட தலைவர்கள் வட இந்தியாவில் பாலகங்காதர திலகரும், தென்னாட்டில் முத்துராமலிங்கரும் ஆவர். காரணம்; ஆங்கில ஆட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் அச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

Q13. கலைச் சொல் அறிதல். றிணீபீபீஹ்

Q14. கலைச் சொல் அறிதல். றிஷீமீt

Q15. அடிவகைகளில் தவறான இணை எது?

Q16. பூக்கையைக் குவித்து பூவே புரிவோடு காக்க என்று வேண்டியது

Q17. சொல்லும் பொருளும் சரியானது எது?

Q18. தொகையின் வகை எது? ‘பெரிய மீசை சிரித்தார்’

Q19. அருந்துணை என்பதை பிரித்தால்

Q20. சரியான அகர வரிசை எது?

Q21. வீரனைப் புகழ்ந்து பாடுவது எந்த திணை?

Q22. சரியான கூட்டுப் பெயரைத் தேர்ந்தெடு. வேலமரம்

Q23. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க

Q24. பின்வருவனவற்றுள் முறையான தொடரைத் தேர்ந்தெடுக்க

Q25. பிழை திருத்துக; கோவலன் சிலம்பு விற்கப் போனாள்

Q26. எவ்வகை வாக்கியம்; “தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார்”

Q27. எவ்வகை வாக்கியம்

Q28. விடைக்கேற்ற வினா அமைக்க; பானையின் வெற்றிடமே நமக்கும் பயன்படுகிறது

Q29. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்; “தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு”

Q30. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு; பகுத்தறிவுக் கவிராயர் என போற்றப்படுபவர் உடுமலை நாராயணகவி

 


















Post a Comment

0 Comments