Q1. சொற்களை ஒழுங்குபடுத்துக: ‘சொல்லையோ திரும்பத் சொல்வதுண்டு கருத்தையோ திரும்பச்’
Q2. சொற்களை ஒழுங்குபடுத்துக: ‘மிகப்பெரிய எதிரியல்ல அறிவாற்றலின் அறியாமை’
Q3. ஏற்கனவே நேர்ந்ததைக் கூறும் விடை?
Q4. பொருந்தா இணையைக் கண்டுபிடி
Q5. பாளையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது. விடைக்கேற்ற வினாவைத் தேர்க
Q6. “இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது எவ்வகை வினா?
Q7. எவ்வகை வாக்கியம்: உரை கவிதாவால் படிக்கப்பட்டது
Q8. எவ்வகை வாக்கியம்: செயப்பாட்டு வினையை கண்டறிக
Q9. “உயிரும் உடலும் போல” உவமை கூறும் பொருள்
Q10. கண்ணை இமை காப்பது போல (உவமை பொருள்)
Q11. தவறான கலைச் சொல்லைக் கண்டறிக
Q12. கலைச்சொல்: ஷிகிஜிணிலிலிமிஜிணி
Q13. “தேர்வு எழுதி விட்டாயா-?” என்ற வினாவிற்கு “எழுதாமல் இருப்பேனா?” என்று கூறுவது
Q14. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்
Q15. கம்ப்யூட்டர் என்பதற்கு இணையான தமிழ் சொல்லை தேர்ந்தெடு
Q16. புதுச்சேரி என்பதன் மரூஉ
Q17. நாகப்பட்டினம் என்பதன் மரூஉ
Q18. நிறுத்தற்குறிகளை அறிக (எது சரியானது)
Q19. சரியான நிறுத்தற்குறியிட்ட சொற்றொடரினைத் தேர்ந்தெடு
Q20. எழுத்து வழக்கு தொடரைத் தேர்ந்தெடு
Q21. “சொல்றேன்” என்பதன் எழுத்து வழக்கு
Q22. சொற்களை சரியாக இணைத்து புதிய சொல் உருவாக்குக; புளியங்______
Q23. மனிதநேயம் என்ற சொல்லில் இணைந்துள்ள இரண்டு சொற்கள்
Q24. நிகழ்காலத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக
Q25. மல்லிகைப் பந்தலின் கீழே தங்கினான். தங்கினாஸீ எக்காலத்தைக் குறிக்கும்
Q26. Ticket Inspector கலைச்சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல்
Q27. பாரதியின் பாடல்கள் அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும் - உவமைத் தொடர்
Q28. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல - இதன் பொருள்
Q29. கொடிகட்டிப் பறத்தல் உவமை கூறும் பொருள்
Q30. பள்ளிக்குப் புத்தகங்கள் வருவித்தார் - எவ்வகை வினை
0 Comments