1. ‘என்னுடன் ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு’ வராமல் இருப்பேனா? என்று கூறுவது எவ்வகை விடை?
2. எவ்வகை வாக்கியம்? “பள்ளிக்கு புத்தகங்கள் வருவித்தார்”.
3. எவ்வகை வாக்கியம்? “வீடு கட்டியாயிற்று”.
4. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் பொருத்துக.
(a) Creator 1. குகை ஓவியங்கள் (b) Artist 2. படைப்பாளர் (c) Cartoon 3. கலைஞர் (d) Cave paintings 4. கருத்துப்படம்
5. “விஷம்” என்பதற்கு இணையான சொல்?
6. இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து சிதைந்து வழங்கும் சொல்
7. கீழ்க்காணும் ஊர் பெயர்களில் தவறான மரூஉவை எழுதுக.
8. சரியான சொல் எது? கோழி -- என்பதன் இளமைப் பெயர் என்ன?
9. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்: நாவாய் என்பதன் சரியான சொல்
10. பொருத்தமான காலத்தைச் சுட்டுக: மகாகவி சுப்ரமணிய பாரதியார், ‘நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா’
11. பொருத்தமான காலம் அமைத்தல்
12. சரியான மரபுத் தொடர்களை தேர்வு செய்க
13. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (கவிழும்)
14. இரு பொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு: நகை
15. இரு பொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு: செய்
16. கலைச்சொல் அறிதல்: Lexicon சரியான கலைச் சொல்லை கண்டுபிடி
17. சரியான கலைச்சொல் அறிதல்
18. மரபுப் பிழைகள்: புலி _____ சரியான சொல்
19. ‘அவசரக்குடுக்கை’ - சொல்லின் பொருள்
20. சொற்களின் கூட்டுப் பெயர்கள் - கம்பு
21. சரியான தொடரைத் தேர்ந்தெடு (தவறான செய்தியைத் தரும் தொடர்)
22. சரியான தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக
23. பொருத்துக (சொல்-பொருள்)
24. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக
25. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக
26. ‘இந்த வேலையைச் செய்வாயா?’ என்ற வினாவிற்கு ‘நீயே செய்’ என்று கூறுவது
27. விடை வகைகள்: ‘கடைத்தெரு எங்குள்ளது?’
28. விடை வகைகள்: ‘கடைக்குப் போவாயா?’
29. அலுவல்சார்ந்த சொற்கள் (கலைச்சொல்) - Artificial Intelligence
30. கலைச்சொல்லின் பொருள் - Cultural Academy
0 Comments