TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 21

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

1. சேர்த்தெழுதுக : - இவை + எல்லாம்

2. என்றென்றும் - பிரித்தெழுதுக.

3. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.

4. இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.

5. ‘புரவலர்’ என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக.

6. பொருந்தாத இணையைக் கண்டறிக.

7. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக - ஆண்பாற் பிள்ளைத் தமிழ் பருவத்தில் அல்லாததை கண்டறிக.

8. பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக - பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.

9. பொருந்தா இணையைக் கண்டறிக.

10. சந்திப்பிழையற்ற தொடரை அறிக.

11. மரபுப் பிழையற்ற காய்களின் இளமைப் பெயர் காண்க.

12. மரபு வழுவை காண்க.

13. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுது :

14. சந்திப் பிழையை நீக்குக :

15. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான சொல்லைத் தேர்வு செய்க : உண்டாக்குதல்

16. ஒரு பொருள் தரும் பல சொற்கள். பார்

17. ஒரு பொருள் தரும் பல சொற்கள். சொல்லுதல்

18. “உண்” என்னும் வேர்ச் சொல்லின் பதம் அறிக.

19. “ஆடினான்” -- வேர்ச் சொல்லைத் தருக.

20. சரியான அகர வரிசையை எழுதுக :

21. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

22. அகர வரிசையில் எழுதுக : வணிகம், துறைமுகம், பொருள்கள், முதலீடு

23. கீழ்க்காணும் சொற்களை அகர வரிசைப்படி எழுதுக : சுத்தி, சிற்பம், சொட்டு, சங்கு

24. விடை வகைகள்: ‘கால் பந்து விளையாடுவாயா?’ என்ற வினாவிற்குக் ‘கைப்பந்து விளையாடுவேன்’ என்பது எவ்வகை விடை?

25. விடைக்கேற்ற வினாவைத் தேர்க. “மன்னுஞ் சிலம்பே ! மணிமேகலை வடிவே !”

26. ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக. உதகமண்டலம்

27. ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக. வண்ணாரப்பேட்டை

28. ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக. திருவண்ணாமலை

29. பிற மொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக. “கம்பெனி”

30. பிற மொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக. “சினிமா”

 




















Post a Comment

0 Comments