TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 20

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

1. நிறுத்தற்குறி அறிக (எது சரியானது)
2. நிறுத்தற்குறி அறிக (எது சரியானது)
3. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று :
“எனக்குக் கூட ஒங்கள மாரி ஆடணுமுன்னு ஆசை”
4. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று.
குடுத்துடு
5. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
அறநெறிச்சாரம் பாடலை எழுதியவர் ______?
6. எவ்வகை வினா என்பதை எழுதுக.
மாணவரிடம், ‘இந்த கவிதையின் பொருள் யாது? என்று ஆசிரியர் மாணவரிடம் கேட்டல்
7. காட்சியழகு - காட்சி + ய் + அழகு
பின்வருவனவற்றுள் தொடர்புபடுத்துக
8. சரியான இணையைத் தேர்ந்தெடு
9. குறில் நெடில் மாற்றம், பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிக. கொள் -- கோள்
10. குறில் நெடில் பிழையான சொல் எது?
11. கூற்று, காரணம் - சரியா? தவறா?
கூற்று 1: பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி, காஞ்சி என்றால் நிலையாமை என்றது பொருள்.
கூற்று 2 : மதுரைக் காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.

12. கூற்று, காரணம் சரியா? தவறா?
கூற்று : ண, ன, ந - இவை மூன்றும் மயங்கொலி எழுத்துகள்.
காரணம் : உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே பொருள் வேறுபாடும் உடையது.

13. கல்லாமை ஒழிக எனும் பொருளில் வரும் தொடர்?
14. நேரான தமிழ்ச்சொல் அறிக. டெரகோட்டா
15. பொருளின் செறிவை சுட்டுக.
16. சொல்லும் பொருளும் - பொச்சாப்பு
17. குமரிவட்டத்தில் ‘உப்பர்’ என்பது யாரைக் குறிக்கும்?
18. பிழை திருத்துதல் - சரியான பதிலை தேர்ந்தெடு.
19. பிழை திருத்துதல் - சரியான பதிலை தேர்ந்தெடு.
20. சொல்லையும், பொருளையும் பொருத்துக.
(a) ஒப்புமை   (b) அற்புதம்   (c) முகில்   (d) உபகாரி
1. மேகம்   2. வள்ளல்   3. வியப்பு   4. இணை
21. இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் சிக்கலான ஒரு பொருள் எது?
22. மனித மூளையில் இருக்கும் செல்களின் எண்ணிக்கையைக் கூறு?
23. மூளை எங்கிருந்து முளைக்கிறது ?
24. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு குருதி தேவைப்படுகிறது?
25. நம் உடலின் அசைவுகளைக் கட்டுப்படுத்துவது எது?
26. பொருத்தமான காலம் அமைத்தல் : சரியான தொடரைத் தேர்ந்தெடு
27. பின்வருவனவற்றுள் பேச்சு வழக்கு அல்லாத தொடரைத் தேர்க :
28. சரியான எழுத்து வழக்குத் தொடரைத் தேர்க:
29. நிறுத்தற்குறி அறிக. (எது சரியானது) :
30. பின்வரும் தொடரின் சரியான நிறுத்தற்குறியிட்டு எழுதப்பட்ட தொடரை தெரிவு செய்க.
காகத்திற்கு காது உண்டா அதற்கு காது கேட்குமா.

 


















Post a Comment

0 Comments