TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 19

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

1. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.
2. உயர்வு + அடைவோம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.
3. ‘வேதியுரங்கள்’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதுக.
4. எதிர்ச்சொல் எடுத்தெழுதுதல். எளிது
5. சொல்லும் பொருளும் பொருந்தாத இணை எது?
6. பொருந்தாத இணை எது?
7. பொருந்தாத இணை எது?
8. பொருந்தாத இணையைக் காண்க.
9. வழுஉச் சொல் இல்லாத தொடரை எழுதுக:
10. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லில் சரியானதைக் குறிப்பிடுக.
11. ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல் பொருந்தா இணையைக் கண்டறிக:
12. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க: வானம் -- வாணம்
13. தொடர் அமைப்பினை கண்டறிக : “பாடி மகிழ்ந்தனர்”
14. ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ - தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற் - பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே:
15. சரியான அகர வரிசைச் சொற்களைத் தேர்வு செய்க:
16. சரியான அகர வரிசையை எழுதுக :



17. அகர வரிசைப்படுத்தி எழுது : நீலம், மாணிக்கம், வைரம், பவளம், முத்து



18. சொற்களை ஒழுங்குபடுத்துக. ஜப்பானில் உருவாக்கிய பெப்பர் இயந்திர மனிதனே சாப்ட் வங்கி.



19. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.



20. விடை வகையைச் சுட்டுக. “நீ தேர்வு எழுதவில்லையா?” என்ற வினாவிற்குக் “கை வலிக்கிறது” என்று கூறுவது.



21. எலியும் பூனையும் போல - உவமை கூறும் பொருள் கூறுக.



22. ‘இலவு காத்த கிளி போல’ என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்?



23. “பசுமரத்தாணி போல” - உவமையால் விளக்கப்பெறும் பொருள்?



24. Reform – சரியான கலைச்சொல்:



25. “உனக்குக் கதை எழுதத் தெரியுமா”? என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று விடை கூறுவது ______ விடை ஆகும்.



26. சரியான தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக:



27. ‘நண்பா படி’ - இது எவ்வகைத் தொடர்?



28. மதிப்புக் கூட்டுதல் என்றால் ________?



29. பெயர்ச்சொல் _________ வகைப்படும்?



30. அறநெறிச்சாரம் என்பதன் பொருள் ________?



 
















Post a Comment

0 Comments