TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 18

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி (1- - -2) : இன்றைக்குப் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. மொழிபெயர்ப்பு இல்லை எனில், உலகை எல்லாம் வலையாகப் பிடித்திருக்கிற, ஊடகத்தின் வளர்ச்சி இல்லை. தொலைக்காட்சி, வானொலி திரைப்படம், இதழ்கள் போன்ற ஊடகங்கள் மொழிபெயர்ப்பால்தான் வளர்ச்சி பெறுகின்றன. விளம்பர மொழிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. திரைப்படங்கள் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியன வேற்று மொழிமாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழிபேசும் மக்களையும் அடைகின்றன. இது மொழிபெயர்ப்புக் காலம். காலையில் எழுந்தவுடன் நாளிதழ்ப்படிப்பு, மொழிபெயர்ப்பு மூலமே நமக்குச் சாத்தியமாகிறது.

1. விளம்பர மொழிக்கு எது தேவைப்படுகிறது?
2. மொழிபெயர்ப்பு மூலம் நமக்குச் சாத்தியமாவது எது ?
3. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.
4. சொல்லுக்கேற்ற பொருள் இடம்பெற்றுள்ள தொடரைக் கண்டறிக.
5. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
6. சரியான எண்ணடையைத் தெரிவு செய்க: ஒன்று + நாள்
7. சரியான எண்ணடையைத் தெரிவு செய்க. புல் - கூட்டுப்பெயர்.
8. ‘படலை’ என்பது?
9. ‘செறிவு’ என்பது?
10. கலைச்சொல் அறிக: Renaissance
11. கூற்று, காரணம் - சரியா? தவறா?
கூற்று [A] : இந்திய தேசிய இராணுவப் படைத் தலைவராக இருந்த தில்லான் “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்றார்.
காரணம் [R] : தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர் பசும்பொன் முத்துராமலிங்கனார்.
12. கூற்று, காரணம் - சரியா? தவறா?
கூற்று [A] : ‘உண்’ ‘பெறு’ முதலான துணை வினைகள் செயப்பாட்டு வினைகளாக அமைகின்றன.
காரணம் [R] : செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டு வினை.
13. குறில் நெடில் மாற்றத்தில் தவறான இணையைக் கண்டறிக.
14. அடைப்புக்குள் உள்ள சொல்லை தக்க இடத்தில் சேர்க்க: நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள்.
15. சரியான இணைப்புச் சொல் எழுதுக: நூலின் பயன் படித்தல் ................. கல்வியின் பயன் கற்றல்.
16. சரியான இணைப்புச் சொல் எழுதுக: தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. ............. இரண்டு நாள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
17. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக: நாம் வாழ்வில் ஒழுக்க நெறியைப் பின்பற்ற வேண்டும். .................. துன்பப்பட நேரிடும்.
18. குடியரசுத்தலைவர் நாளை தமிழகம் வருகிறார். - இத்தொடரில் வழுவமைதிச் சொல் எது?
19. ‘விண்’ எனும் சொல்லுடன் பொருந்தி வரும் சொல் எதுவெனக் கண்டறிக:
20. ‘கிளி’ என்பதுடன் பொருந்தி வரும் ஒலி மரபுச் சொல் எதுவெனக் கண்டறிக.
21. சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக: ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்.
22. குடந்தை - என்பதன் மரூஉ எது?
23. ஊர்பெயர்களின் மரூஉவை எழுதுக. சரியான ஊர்ப்பெயரின் மரூஉவைக் கண்டுபிடிக்க.
24. ‘பட்’ - இணையான தமிழ்ச்சொல் தருக.
25. பிறமொழிச்சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக.
26. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
27. பிழையற்ற ஒருமை தொடர் எது?
28. சொல் -- பொருள்- - பொருத்துக:
(a) கொங்கு 1. மலர்தல்
(b) அலர் 2. மகரந்தம்
(c) திகிரி 3. இமயமலை
(d) மேரு 4. ஆணைச்சக்கரம்
29. பிழை திருத்துதல் (ஒரு-ஓர்): கீழ்க்காணும் தொடர்களில் ஒரு-ஓர் சரியாக அமைந்த தொடர் எது?
30. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க: தேவர் அனையர் ______ அவரும்தாம் மேவன செய்தொழுக லான்.

 
















Post a Comment

0 Comments