TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 17

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

1. ‘தாமரை இலை நீர் போல’ - உவமை கூறும் பொருள்?

2. பேரறிவாளன் திருபோல எனும் உவமை கூறும் பொருள்?

3. சரியான இணையைக் கண்டறிக :

4. வீரர்கள் நாட்டைக் காத்தனர் - வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.

5. வ.உ.சி அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். விடைக்கேற்ற வினா?

6. வ.உ.சி. வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் - பன்முகத்தன்மைகள். விடைக்கேற்ற வினா?

7. குவிந்து, குவித்து - சரியான தொடரைத் தேர்ந்தெடு.

8. சரியான சொற்றொடர் எது?

9. அகர வரிசைப்படுத்திய சரியான விடையைத் தேர்வு செய்க.

10. ‘எழுதிய பாடல்’ - எவ்வகைத் தொடர்?

11. ‘மகிழ்’ என்ற சொல்லின் வினையாலணையும் பெயரைத் தெரிவு செய்க.

12. ‘எழுது’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக.

13. வேர்ச்சொல்லைக் கண்டறிக. ‘கற்றார்’

14. பொருள் வேறுபாடறிந்து சரியான சொல்லைக் கண்டறிக. மாலா ............ விழுந்தாள்.

15. சரியான தொடரை கண்டறிக.

16. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக.

17. சரியான எதிர்மறைச் சொல்லைக் கொண்டு நிரப்புக: மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் ........

18. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக.

19. மரபு வழுவற்ற தொடர் எது?

20. வழூஉச் சொல்லற்றத் தொடர் எது?

21. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

22. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி (23- - -25) : இன்றைக்குப் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. மொழிபெயர்ப்பு இல்லை எனில், உலகை எல்லாம் வலையாகப் பிடித்திருக்கிற, ஊடகத்தின் வளர்ச்சி இல்லை. தொலைக்காட்சி, வானொலி திரைப்படம், இதழ்கள் போன்ற ஊடகங்கள் மொழிபெயர்ப்பால்தான் வளர்ச்சி பெறுகின்றன. விளம்பர மொழிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. திரைப்படங்கள் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியன வேற்று மொழிமாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழிபேசும் மக்களையும் அடைகின்றன. இது மொழிபெயர்ப்புக் காலம். காலையில் எழுந்தவுடன் நாளிதழ்ப்படிப்பு, மொழிபெயர்ப்பு மூலமே நமக்குச் சாத்தியமாகிறது.

23. இன்றைய காலகட்டத்தில், பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு எது தேவைப்படுகிறது?

24. மொழிபெயர்ப்பு இல்லை எனில், எதன் வளர்ச்சி இல்லாமல் போயிருக்கும்?

25. மொழிபெயர்ப்பால் வளர்ச்சி பெறுவன யாவை?

26. கலைச்சொல்லின் சரியான தமிழ்ச்சொல்லை தெரிவு செய்க : Bio Diversity

27. கல் -- கால் : குறில், நெடில் வேறுபாடு அறிந்து சரியானத் தொடரைத் தேர்ந்தெடு.

28. இருபொருள் தருக : மாலை

29. கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு இரு பொருள் தருக : தானம்

30. இருபொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு : அரண்

 
















Post a Comment

0 Comments