1. சரியான தொடரைத் தேர்ந்தெடு.
2. இளவேனிற் காலத்திற்குரிய தமிழ் மாதங்களைத் தேர்ந்தெடுக்க.
3. கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் செய்தித் தொடரைத் தெரிவு செய்க.
4. கலைச்சொல் அறிக : Storm - தமிழ் சொல் ?
5. ‘Missile’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்குரிய சரியான தமிழ்ச் சொல்லை அறிக.
6. கூற்று - சரியா? தவறா?
1. தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என அரச்சலூர் கல்வெட்டு சான்றளிக்கிறது. 2. இக்கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டுள்ளன. 3. மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தப்பட்டது.
7. குறில் நெடில் மாற்றத்தில் தவறான இணையைக் கண்டறிக.
8. இருபொருள் தருக. வழி, நதி எனும் இருபொருள் தரும் சொல் எது ?
9. ஒரு பொருள் தரும் பல சொற்கள் - உலகம்
10. பேசுதல் - இருபொருள் தருக.
11. சரியான சொல் எது? நான் சொன்ன வேலையை அக்கறையுடன் செய்திருக்கிறார்கள்.
12. ‘யாது’ என்ற வினாச்சொல்லை பொருத்தமாக வாக்கியத்தில் அமைக்க.
13. சரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக. அண்ணா நூலகம் ................ உள்ளது?
14. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு. வ.உ.சி. “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார்.
15. நான் வந்தேன் - எனும் வாக்கியத்தினை எதிர்காலத்தில் குறிப்பிடுக.
16. பதனம் - என்பதன் வட்டார வழக்குச் சொல் எது ?
17. கீழ்க்கண்டவற்றில் சரியான நிறுத்தக் குறிகள் இடம் பெற்ற தொடர் எது ?
18. கீழ்க்கண்ட வாக்கியத்தில் சரியான நிறுத்தற்குறியிட்டது எது?
19. அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது
20. சோணாடு - என்பதன் மரூஉ
21. இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக. ‘கிளாசிக்கல் லிட்டரேச்சர்’
22. ‘என்னுடன் ஊருக்கு வருவாயா?’ என்ற வினாவிற்கு ‘வராமல் இருப்பேனா’ என்று கூறுவது.
23. ‘DEBIT CARD - இணையான தமிழ்ச் சொல் தேர்க.
24. ‘டெலிகேட்’ - தனித்தமிழ் தருக.
25. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக.
26. பிரித்து எழுதுக : தானென்று
27. பிரித்தெழுதுக : வல்லுருவம்
28. “கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்” - பாரதியார். இதில் வந்துள்ள வழுவமைதி
29. ஆய்த எழுத்து _________ இடமாகக் கொண்டு பிறக்கிறது.
30. கலைச்சொல் அறிதல் : CONSONANT
0 Comments