TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 14

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

1. விடை வகையை கண்டறிதல். பாடம் படிக்கிறாயா? என்ற வினாவிற்கு ’படிக்காமல் இருப்பேனா’? என்று கூறுவது.

2. விடைக் கேற்ற வினா அமைக்க: மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் இயந்திரம் தானியங்கி.

3. உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. ‘நகமும் சதையும் போல’

4. சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.

5. அலுவல் சார்ந்த கலைச்சொற்கள் - தவறான இணை

6. விடை வகைகள். ‘உனக்குக் கவிதை எழுதத் தெரியுமா?’ என்ற வினாவிற்கு ‘கட்டுரை எழுதத் தெரியும்’

7. நிறுத்தற்குறிகளை அறிதல் (எது சரியானது)

8. நிறுத்தற்குறிகளை அறிதல்

9. அடிக்கோடிட்ட சொல்லின் எழுத்து வழக்கைத் தேர்ந்தெடு. ______ வயித்துக்குக் கஞ்சி ஊத்தி நாமும் குடிப்போம்

10. பேச்சு வழக்கு எழுத்து வழக்கு – நீங்க சொன்ன எடத்துலதாண்ணே!

11. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு. ஆழ்வார்கள் _______ பேர்?

12. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு. நெல்லையப்பர் கோவில் எங்கு உள்ளது?

13. அழைப்பு மணி ______, கயல்விழி கதவைத் திறந்தார்.

14. பொருத்துக:
(a) அடி அகரம் ஐ ஆதல் 1. செங்கதிர்
(b) முன்நின்ற மெய் திரிதல் 2. பெருங்கொடை
(c) ஆதிநீடல் 3. பைங்கூழ்
(d) இனமிகல் 4. காரிருள்

15. குறில் - நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக. விதி - வீதி

16. கூற்று - காரணம் : சரியா? தவறா? ‘மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்’
கூற்று : (1) இப்பாடலைப் பாடியவர் ஔவையார்
(2) ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
(3) இவ்வடிகள் ஆத்திச்சூடியில் இடம்பெற்றுள்ளன.

17. கூற்று - காரணம் : சரியா? தவறா?
கூற்று : (1) ஒரு நாட்டின் வளத்தைப் பாடுவதைப் புலவர்கள் கவிமரபாகக் கொண்டிருந்தனர்
கூற்று : (2) முத்தொள்ளாயிரம் சேரன், சோழன், பாண்டியன் ஆகியோருடைய நாடுகளின் வளங்களை நயமாக வெளிப்படுத்துகிறது

18. சொல்லுக்கு இணையான பொருள் தருக. காமம், வெகுளி, மயக்கம்.

19. சொல்லுக்கு இணையான பொருள் காண்க. ஊழி- ?

20. பொருத்தமான விடையறிக.

21. சரியான கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க. யானை

22. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

23. சொல்லையும் பொருளையும் பொருத்துக:
(a) சாந்தம் 1. சிறப்பு
(b) மகத்துவம் 2. உலகம்
(c) தாரணி 3. கருணை
(d) இரக்கம் 4. அமைதி

24. ஒருமை பன்மை பிழை நீக்குக.

25. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக.

26. ஒரு பொருள் தரும் பல சொற்கள்: முகில்

27. தாவரத்தின் நுனிப் பகுதிகளைக் குறிக்கும் சொற்களுள் அல்லாதது

28. காடு எனும் பொருள் தரும் சொற்களைக் கண்டறிக.

29. மரபுப் பிழையுள்ள தொடரைச் சுட்டுக.

30. வழுவற்ற தொடர் எழுதுக :

 














Post a Comment

0 Comments