1. வேலுநாச்சியார் யாருடைய நினைவாக நடுகல் நட்டார்?
2. ஆண்கள் படைப்பிரிவின் தலைமை பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டது?
3. கதிர் + ஈன - சேர்த்தெழுதுக.
4. அருந்துணை - பிரித்தெழுதுக.
5. எந்தமிழ்நா - பிரித்தெழுதுக.
6. சரியான நிறுத்தற்குறிகளை தருக.
7. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.
8. தவறான இணை எது?
9. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
10. இதில் தவறான இணை எது?
11. சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக. 1. முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றான் வள்ளல் பாரி 2. முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடபுகழ்ப் பெற்றான் வள்ளல் பாரி 3. புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல் 4. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல்
15. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் அறிக.
16. ஒலி மரபுப் பிழைகளைத் திருத்துக.
17. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து, சரியான இணையை தெரிவு செய்க.
18. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
19. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
20. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
21. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்.
26. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான தொடரைத் தேர்க:
27. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
28. அகர வரிசைப்படுத்துக: ஒழுக்கம் உயிர் ஆடு எளிமை அன்பு இரக்கம் ஓசை ஐந்து ஈதல் ஊக்கம் ஏது ஔவை
29. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
30. ‘தருகின்றனர்’ -- இதன் வேர்ச்சொல் அறிக.
0 Comments