TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 12

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

1. பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரைக் கண்டறிக.
2. திருச்சிராப்பள்ளி என்பதன் மரூஉ
3. ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக. (திருநெல்வேலி)
4. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல் — தேவையானவற்றை கொண்டு உருவாக்கினால் வரும் தவறான சொல்லைக் கண்டறிக.
5. சரியான சொல் எது? — வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் ______ நின்றனர்.
6. பொருத்தமான காலத்தை எடுத்து எழுதுக.
7. கபிலன் பேசினான் — 'பேசினான்' என்பது எக்காலத்தைக் குறிக்கும்?
8. திருக்குறள் கருத்தின் அடிப்படையில் அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (உலகு)
9. அடைப்புக்குள் உள்ள பூவின் நிலை குறித்த சொல்லைத் தகுந்த வாக்கியத்துடன் பொருத்துக: (செம்மல்)
10. இரு பொருள் தருக. மாலை - இருபொருள் தருக.
11. இரு பொருள் தருக. நூல் - இரு பொருள் தருக.
12. குறில் - நெடில் மாற்றம் - பொருள் வேறுபாடு அறிக. ‘கொடு - கோடு’
13. Earthworm தமிழ்ப்படுத்துக.
14. கலைச்சொல் அறிதல்: Responsibility
15. மெய்க்கீர்த்தி என்ற பெயர் யாருடைய காலத்தில் வந்தது?
16. கம்பர் தாம் இயற்றிய நூலுக்குத் தாமே இட்ட பெயர் எது?
17. கீழ்க்கண்டவற்றுள் அடுக்குத்தொடரைக் கண்டறிக.
18. ‘வருக்கை’ என்ற சொல்லின் பொருள் யாது?
19. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க.
20. பிழை திருத்துதல். சரியான பதிலை தேர்ந்தெடு. ("ஒரு ஏரி")
21. பிழை திருத்துதல். சரியான பதிலை தேர்ந்தெடு. ("ஒரு கடல்")
22. பிழையற்ற தொடரை எழுதுக.
கீழ்க்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார் பன்மொழிப் புலமையும் போர்ப்பயிற்சியும் பெற்றவர். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். காளையார் கோவிலில் நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார். வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார். திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படை திரட்டி பயிற்சி அளித்தார். அமைச்சர் தாண்டவராயரும் தளபதிகளாகிய மருது சகோதரர்களும் பெண்கள் படைப்பிரிவுக்குக் குயிலியும் தலைமை ஏற்றனர். வேலுநாச்சியாரைக் காட்டிக்கொடுக்கும் படி உடையாள் என்னும் பெண்ணை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினர். மறுத்ததால் அவளைக் கொன்றுவிட்டனர். உடையாளின் பெருமையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்று அவருக்கு ஒரு நடுகல் நடப்பட்டது.

23. இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் யார்?
24. முத்துவடுகநாதர் எப்பகுதியை ஆட்சி செய்தார்?
25. வேலுநாச்சியாரின் அமைச்சர் யார்?
26. ‘உனக்குக் கதை எழுதத் தெரியுமா?’ என்ற வினாவிற்கு ‘எனக்குக் கவிதை எழுதத் தெரியும்‘ என்று கூறுவது
27. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக: “அப்பா சொன்னார்”
28. பின்வரும் தொடர்வகையை அறிந்து சரியான விடையைத் தேர்வு செய்க : என் அண்ணன் நாளை வருவான்
29. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க : பாரதிதாசனின் இயற்பெயர் ‘சுப்புரத்தினம்‘
30. விடைக்கேற்ற வினாவை தெரிவு செய்க (விடை: கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு. ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் தேவையில்லை.)

 














Post a Comment

0 Comments