(1) சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். (2) தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக் கொண்டார். (3) இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர். (4) இவர் பாடலில் உவமைகளைப் பயன்படுத்தமாட்டார்.
0 Comments