TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 8

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

1. விடை வகைகள் : ‘கடைத்தெரு எங்குள்ளது’ என்ற வினாவிற்கு இப்பக்கத்தில் உள்ளது எனக் கூறல் :
2. பிறமொழிச் சொற்கள் கலவாத - தொடரை எடுத்து எழுது.
3. பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை - எடுத்து எழுதுக.
4. பொருத்துக.கீது-இலை, எல-சாப்பிட்டான், ஒலகம்-உள்ளது, சாப்ட்டான்-உலகம்
5. எழுத்து வழக்குத் தொடரைத் தேர்ந்தெடு.
6. திருவள்ளுவரின் புகழை -- ______ உலகமே அறிந்துள்ளது.
7. கீழ்கண்டவற்றுள் இரண்டு சொற்கள் இணைந்து உருவாக்கப்படாதச் சொல்லைக் கண்டறிக.
8. சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக.
9. கீழ்க்காணும் சொற்களில் கூட்டப் பெயர்களைக் கண்டுபிடித்து பொருத்துக. (கூட்டமாக) (a) கல் 1. கட்டு (b) பழம் 2. குவியல் (c) புல் 3. மந்தை (d) ஆடு 4. குலை .
10. அடைப்புக்குள் உள்ள எழுத்தைத் தகுந்த இடத்தில் சேர்க்க (ஐ)
11. சிறு -& சீறு என்ற சொற்களின் பொருள் தரும் தொடரைத் தேர்ந்தெடுக்க.
12. கூற்று காரணம் - சரியா? தவறா? வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ் மொழியே! வானம் அறிந்த தனைத்தும் அறிந்து - வளர்மொழி வாழியவே கூற்று : (1) தமிழை வாழ்த்தி பாடப்பட்ட பாடல் (2) பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது (3) இதனைப் பாடியவர் பாரதிதாசன்
13. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல். சொல் பொருள் (a) விசும்பு 1. சிறப்பு (b) ஊழி 2. முறை (c) ஊழ் 3. வானம் (d) பீடு 4. யுகம்
14. சொல்லுக்கானப் பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக. நுணங்கிய கேள்வியர்
15. கீழ்காணும் சொல்லுக்கானப் பொருளைத் தேர்ந்தெடு. பேணாமை
16. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க. செவிச்செல்வம்
17. சரியான தொடரைக் கண்டறிக :
18. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க.
19. சரியான தொடரைக் கண்டறிக :
20. பிழை திருத்துக - சரியான எண்ணடையைத் தேர்வு செய்க. இரண்டு + ஆண்டு
கீழ்க்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு. கப்பல் பல்வேறு வகையான உறுப்புகளை உடையது, எரா, பருமல் வங்கு, கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம் போன்றவை கப்பல் உறுப்புகளுள் சிலவாகும். கப்பலின் முதன்மையாகிய உறுப்பாகிய அடிமரம் ‘எரா’ எனப்படும். குறுக்கு மரத்தை பருமல் என்பர். கப்பலை செலுத்துவதற்கும், உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி ‘சுக்கான்’ எனப்படும். கப்பல் கட்டும் கலைஞர்கள் ‘கம்மியர்’ என்றழைக்கப்படுகின்றனர். பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று பரிபாடல் கூறுகிறது. 21. கப்பல் கட்டும் கலைஞர்கள் _______ என்றழைக்கப்படுகின்றனர்.
22. கப்பலின் முதன்மை உறுப்பு எது?
23. பருமல் எனப்படுவது யாது?
24. கப்பலை உரிய திசையில் செலுத்த பயன்படும் கருவி யாது?
25. பாய்மரக்கப்பலில் பாய், கயிற்றில் ஏற்படும் பழுதினை சரிசெய்யும் பொருளை எழுது.
26. சொல் - பொருள் பொருத்துக : (a) தூசு (b) துகிர் (c) வெறுக்கை (d) நொடை
27. சொல் - பொருள் பொருத்துக : (A) நேமி (B) தூஉய் (C) விரிச்சி (D) சுவல்
28. பின்வரும் தொடரில் உள்ள பிழையைத் திருத்தி எழுதுக : அது ஒரு இனிய பாடல்
29. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (குடி)
30. அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொல்லை ஏற்ற இடத்தில் நிரப்புக (மண்டா)

 












Post a Comment

0 Comments