1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்: உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமாரா நூலகமே
2. எவ்வகை வாக்கியங்கள் எனக் கண்டுபிடி:(ணீ) சமைப்பது தாழ்வா?(தீ) சமைப்பது தாழ்வில்லை
3. கீழ்வருவனவற்றுள் ‘பிறவினை’ வாக்கியம் எது?
4. “முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மெத்த வணிகலமும் மேவலால்”? இவ்வடிகளில் அமைந்த அடியெதுகைச் சொற்கள்
5. சரியான இணை தேர்க.
6. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. ‘பசு மரத்து ஆணி போல’
7. “மழைமுகம் காணாப் பயிர்போல” - உவமைத் தொடர் விளக்கும் பொருளைத் தேர்ந்தெழுது.
8. சரியான சொல்லை இட்டு நிரப்பி பழமொழியை நிறைவு செய்க: கந்தை _________ கசக்கிக்கட்டு; கூழ் ________ குளித்துக் குடி.
9. பழமொழிகள் - ஏழை - பணக்காரன் வேறுபாடு அறிய உதவும் பழமொழி
10. ‘உண்’ என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்
11. ‘படி’ என்ற வேர்ச்சொல்லுக்கு மிகச் சரியான வினையாலணையும் பெயரைத் தேர்க.
12. கீழ்க்கண்ட சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக: ‘பயின்றான்’
13. கிறித்துவக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார்?
14. கீழ்க்காணும் தொடரில் இடம் பெறாத பெயர்ச்சொல் வகை: மகழினி காலை ஒன்பது மணிக்குப் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்றாள். அவள் அம்மா மதிய உணவுக்கு வற்றல் குழம்பு கொடுத்து அனுப்பினாள்.
15. வட்டம் - பெயர்ச்சொல் வகைகளில்
16. கண்ணகி சினம் தணிந்து துயரமே வடிவாய் சேர நாட்டில் ஒரு குன்றின் மீது எத்தனை நாட்களிலிருந்து தேவருலகம் சென்றாள்?
17. சீவக சிந்தாமணியின் உட்பிரிவு எந்தச் சொல்லால் அழைக்கப்படுகிறது?
18. ஸ்ரீபுராணம் என்னும் வடமொழிச் சைன நூலில் உள்ள திவிட்டன், விசயன் கதையை விளக்கும் தமிழ்க் காப்பியம்
19. ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்’ - என்று காப்பியம் படைத்தவர்
20. புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை “Extracts from Purananooru and Purapporul Venbamalai” எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
21. தொண்டைமான் இளந்திரையனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பத்துப்பாட்டு நூலை இயற்றியவர்
22. மலைபடுகடாம் என்ற நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்
23. பொருத்துக: (a) வெய்யோன் 1. காற்றாடி, (b) கறங்கு 2. யானை, (c) கொண்டல் 3. பகலவன் (சூரியன்), (d) வேழம் 4. மழைமேகம்
24. இராமாயணத்தில் கம்பர் எழுதாத காண்டம்
25. “காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி. உண்மையை உணரவைக்கும் உன்னத நூல்” என்று பேரறிஞர் அண்ணாவால் குறிப்பிடப்படும் நூல்
26. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க: விளை - விழை
27. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க: மணிமேகலை மணி பள்ளவத் தீவிற்குச் சென்றாள்
28. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லறிதல்: Nautical Mile
29. ஆங்கிலச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக: க்ராப் (crop)
30. எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுக: உதித்த என்ற சொல்லின் எதிர்ச்சொல்
0 Comments