TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 2

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

1. பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக
2. செங்கற்பட்டு-மரூஉ பெயரை எழுதுக
3. ஊர்ப்பெயர்களின் மரூஉ உதக மண்டலம்
4. பொருந்தாத இணை எது?
5. 'மேகலை' சொல்லுக்கு சரியான சொல்லை இணைத்து புதிய சொல்லை உருவாக்குக
6. பொருத்தமான காலம் அமைத்தல் - சரியான சொற்றொடரைக் கண்டறிக
7. பொருத்தமான காலம் அமைத்தல் - சரியான இணையைத் தேர்ந்தெடு
8. குற்றாலக் குறவஞ்சியைப் பாடியவர்?
9. சரியான சொல்லைத் தேர்வு செய்க - நாங்கள் என்றும் தூய்மையைக் ___
10. 'கோ' என்ற சொல்லுக்கு சரியான இருபொருள்
11. 'ஆறு' - இருபொருள் தருக
12. பொருந்தா இணையைக் கண்டறிக
13. குறில் நெடில் மாற்றத்தில் தவறான இணையைக் கண்டறிக
14. கூற்று - சரியா? தவறா? (1) உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா (2) மாநாட்டுக்குரிய மொழி தமிழ்
15. 'நிலையான செல்வம்' எனப்படும் பொருள்
16. 'அழுக்காறு' என்ற சொல்லின் பொருள்
17. 'மெத்தை வீடு' என்று குறிப்பிடப்படுவது
18. 'காஞ்சி' என்ற சொல்லின் பொருள்
19. சொல் - பொருள் பொருத்துக கார்முகில்-முயலும்,பரிதி-வயல்,எத்தனிக்கும்-மழைமேகம்,கழனி-கதிரவன்
20. சொற்களின் கூட்டுப்பெயர் - பழம்
21. இடக்கரடக்கல் தொடரைக் கண்டறிக
22. சரியான தொடரைக் கண்டறிக
23. சொல்-பொருள் பொருத்துக, கான்-கரடி, உழுவை-சிங்கம், மடங்கல்-புலி ,எண்கு-காடு
24. ஒருமை பன்மை பிழையற்ற தொடர்
25. பன்மைச் சொல்: இவை பழங்கள்
26. 'மடை திறந்த வெள்ளம் போல்' - உவமையின் பொருள்
27. பணிந்து, பணித்து - சரியான தொடரைக் கண்டறிக
28. சரியான தொடர்களைத் தேர்க. பணிந்து - பணித்து I. தலைவர் பணித்த வேலையைத் தொண்டன் பணிந்து செய்தான் II. தலைவர் பணிந்த வேலையைத் தொண்டன் பணித்து செய்தான் III. தலைவர் பணித்ததால் தொண்டன் பணிந்தான் IV. தலைவர் பணிந்ததால் தொண்டன் பணித்தான் ு
29. சொற்கள் ஒழுங்கான வரிசையில் அமைந்த தொடரினைக் கண்டறிக"
30. அகர வரிசைப்படுத்தி எழுதப்பட்ட தொடரை தெரிவு செய்க : பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பையன்

 








Post a Comment

0 Comments