Tamil Eligibility Test No 13 Online Self Evaluation Test

தமிழ் தேர்வு — Inner HTML Quiz

தமிழ் எழுத்து — 50 கேள்வி Quiz

அனைத்து கேள்விகளுக்கும் தேர்ந்தெடுக்கும் பதில்கள் பிறகு Submit பொத்தானை அழுத்தி மதிப்பீடு செய்யவும். சரியான விடைகள் பச்சை நிறத்தில், தவறானவைகள் சிவப்பு நிறத்தில் தெரியும்.

1) ஒரு பொருள் தரும் பல சொற்கள்: மூசு, கவ்வை, நுழாய், கருக்கல்

2) ஓரெழுத்து ஒரு மொழி: வெள

3) ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல்: அமைதியான _______ தேவை

4) ஊர்பெயரின் மரூஉவை எழுதுக: வானவன் மாதேவி

5) குறில் - நெடில் வேறுபாடு அறிக: கல் - கால்

6) சரியான மரபுச் சொல்லை தேர்க: எருது

7) சரியான இணையைத் தேர்க

8) இருவினை பொருள் வேறுபாடு அமைந்த தொடரை எழுதுக: அழித்து - அழிந்து

9) இரு பொருள் தருக: திங்கள்

10) சரியான இணைப்புச் சொல்

11) எதிர்ச்சொல் தருக: இடும்பை

12) ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்: ஓ

13) உவமைத் தொடரின் பொருள் அறிக: சுடச்சுடரும் பொன்போல்

14) சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கு: குருவி

15) சந்திப்பிழையை நீக்குக

16) 'எம்தமிழ்நா' பிரித்தறிக

17) பொருள் அறிக: சமர்

18) 'இருக்கு' எழுத்து வழக்காக மாற்றுக

19) சிலை மேல் எழுத்து போன்ற பழமொழியின் பொருள் தருக

20) சரியான தொடரைக் கண்டறிக

21) 'மலைக்குகை' ஒரு பொருள் பல சொற்கள் அறிதல்

22) 'ஏ' என்னும் ஓரெழுத்து ஒருமொழி

23) ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிக: புல் - புள்

24) சரியான மரபுச் சொல் தேர்க

25) குறில் நெடில் பொருள் வேறுபாடு அறிக: வளி - வாளி

26) ஊர்பெயர்களின் மரூஉவை எழுதுக: சோழநாடு

27) இரு பொருள் தருக: ஆழி

28) இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக

29) தமிழ்ச்சொல் அறிக: Digital Revolution

30) சரியான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு

31) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்

32) எதிர்ச்சொல் அறிக: ஈதல்

33) உவமைத் தொடரின் பொருள்: பேரறிவாளன் திருபோல

34) சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக: உற்றார் ________

35) பிரித்து எழுதுக: இல்லாதியங்கும்

36) சந்திப் பிழை நீக்குக

37) எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக

38) 'உழவு' பற்றிய பழமொழியைத் தேர்வு செய்க

39) ஒரு பொருள் தரும் பல சொற்கள்: கொழுந்து வகை

40) பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க

41) தமிழிலுள்ள உள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை

42) ஒலி மற்றும் பொருள் வேறுபாடு: ஆணி- ஆனி

43) மரபு பிழையுள்ள தொடரைக் தேர்ந்தெடு

44) ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக: உதகமண்டலம்

45) சரியான தமிழ்ச்சொல்லை அறிதல்: Cyberspace

46) பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்: 'எதார்த்தம்'

47) எதிர்ச்சொல் அறிக: 'படுகர்'

48) சரியான இணைப்பு சொல்லால் நிரப்புக

49) இருபொருள் தருக: கூவல்

50) இருவினைகளின் பொருள் வேறுபாடு: நெரி - நெறி

 




Post a Comment

0 Comments