1. பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக.
2. எவ்வகை வாக்கியம் என கண்டெழுதுதல் (உ) இராவண காவியம் புலவர் குழந்தையால் எழுதப்பட்டது.
3. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் (அ) தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.
4. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க. நடவாமை என்பது எதிர்மறைத் தொழிற்பெயருக்கான சான்று.
5. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. அன்பு செலுத்துதலே மனிதநேயம் எல்லா உயிர்களிடத்தும்
6. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல். கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக .................
7. பொருத்தமான விடையைத் தேர்க : (a) எதிர் மறுத்துக் கூறல் 1. உற்றது உரைத்தல் விடை (b) உடன்பட்டுக் கூறல் 2. இனமொழி விடை (c) நேர்ந்ததைக் கூறல் 3. நேர்விடை (d) இனமானதைக் கூறல் 4. மறைவிடை
8. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க: கணப்பறை, தவில், படகம், உறுமி, உடுக்கை
9. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க: “உரைத்தான்”
10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க: சென்றனர்
11. “ஏய்” என்பது என்னோடு .........., ..............., ............... என்னும் பொருளை உடையது
12. ‘கடற்கலன்கள்’ எவை எனக் கண்டறிக.
13. பிழையற்ற தொடரைக் கண்டறிக.
14. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை பொருத்துக. (a) Patriotism 1. இலக்கியம் (b) Literature 2. நாட்டுப்பற்று (c) Art Gallery 3. கலைக்கூடம் (d) Knowledge of Reality 4. மெய்யுணர்வு
15. ஒருமை பன்மை பிழை நீக்குக: மழையே பயிர்க்கூட்டமும், உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன
16. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக: சேவல் கொக்கரிக்கும், கோழி கூவும்
17. பிழை திருத்தம் - சந்திப்பிழையை நீக்குக: தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்
18. பொருந்தாத இணையைக் கண்டறிக.
19. ‘களர் நிலம்’ - எதிர்ச்சொல் தருக.
20. இடம் + எங்கும் -- சேர்த்தெழுதுக
21. சேர்த்தெழுதுக. காடு + ஆறு
22. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக.
23. ஒருமை பன்மை பிழை நீக்குக.
24. தவறான இணையைக் கண்டறிக.
25. சரியான எண்ணடையைத் தெரிவு செய்க. ஒன்று + ஐயம்
26. பிழையை நீக்கி எழுதுக: நல்ல தமிழுக்கு எழுதுவோம்
27. ‘புலி’ என்ற விலங்கினுடைய சரியான இளமைப் பெயரை கண்டறிக:
28. எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்தெழுதுதல்: காடுருவாக்கி
29. தொன்மை என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை எழுதுக
30. நானிலம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
0 Comments