செயல்முறை: ஒரு தேர்வு பெட்டி சொடுக்கி Submit & Show Score அழுத்துங்கள். (AnswerKey array-இல் நீங்கள் விரும்பியால் மாற்றலாம்.)
1. மாமல்லபுரத்தில் தமிழக அரசு சிற்பக்கல்லூரியை நடத்தி வருகிறது. 2. சென்னை, கும்பகோணத்தில் அரசு கவின் கல்லூரி உள்ளது. 3. சுவாமிமலை, கும்பகோணம், மதுரை ஆகிய இடங்களில் உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ளன. 4. தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்கம் \"கலைவளம்\" என்ற நூலை வெளியிட்டுள்ளது.
1. இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர்- சிவன் 2. 2015ஆம் ஆண்டில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்துள்ளார். 3. 1984ஆம் ஆண்டு பி.எஸ்.எல்.வி திட்டத்தைத் தொடங்க, அரசாங்கம் இசைவு தந்தது. 4. விக்ரம் சாராபாய் மையம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது
கூற்று 1: எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும். கூற்று 2: எத்துணை என்பது அளவை குறிக்கும்.
1. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர் - மூவலூர் இராமாமிர்தம் 2. தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதர் — பண்டித ரமாபாய் 3. வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் - ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் 4. பெண்கல்வி வேண்டுமென பதினைந்து வயது முதல் போராடியவர் – மலாலா
0 Comments