DEO Promotion மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு - பணிமாறுதல் அளித்து ஆணை வெளியீடு

   DEO Promotion : மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளித்து ஆணை வெளியீடு
Click here to Download
தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி விதிகளில் வகுப்பு- IV இன் கீழ்வரும் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்கள் அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு - மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளித்து ஆணையிடுதல் - சார்பு .

DEO Promotion Order - Click here to Download

Post a Comment

0 Comments