பள்ளிகளில் - ப வடிவில் மாணவர்களை அமர வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

   பள்ளிகளில் 'ப' வடிவில் மாணவர்களை அமர வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
Click here to Download

பள்ளிகளில் 'ப' வடிவில் மாணவர்களை அமர வைக்க உத்தரவு.

தமிழகத்தில் பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் -பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

கடைசி இருக்கை மாணவர்கள் என்ற எண்ணம் இருக்காது எனவும், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம்.

Class Room Seeting Arrangement 
Click here to Download





Post a Comment

0 Comments