டிட்டோஜேக் மறியல் போராட்டம் - பங்கேற்றல் கடிதம்
பொருள் : பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் 17.07.2025 &
18.07.2025 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் டிட்டோஜேக் மறியல் போராட்டத்தில்
பங்கேற்றல் சார்பு .
இப்பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் 17.072025 & 18.07.2025 ஆகிய
இரண்டு நாள்கள் நடைபெறும் டிட்டோஜேக் மறியல் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்
என்பதை தங்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tetojac HM Letter - Click here to Download

0 Comments